SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

materials india | tnpsc study materials | trb study materials | tet study materials | top 100 links - 11

 1. 47.TNPSC-GK திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்? கால்டுவெல்
 2. 46.TNPSC-GK கம்பராமாயணத்தின் முதல் பகுதி -------- பாலகாண்டம்
 3. 45.TNPSC-GK விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி யார்? ஸ்வெட்லானா சவிட்ஸ்காயா (ஜூலை 25, 1984)
 4. 44.TNPSC-GK முதல் சோதனை குழாய் குழந்தை பெற்ற பெண்மணி யார்? லெஸ்லி பிரவுன்
 5. 43.TNPSC-GK மனித உடலில் எத்தனை லிட்டர் ரத்தம் இருக்கும்? 5 முதல் 6 லிட்டர் வரை
 6. 42.TNPSC-GK மது குடித்தவன் தள்ளாடுவது ஏன்?சிறுமூளை பாதிக்கப்படுவதால்
 7. 41.TNPSC-GK மனித உடலில் உள்ள கழிவுநீக்க உறுப்புகள் யாவை? தோல், சிறுநீரகம், நுரையீரல்
 8. 40.TNPSC-GK சூரியனில் உள்ள முக்கிய வாயுக்கள் எவை? ஹீலியம், ஹைட்ரஜன்
 9. 39.TNPSC-GK சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்?24 காரட்
 10. 38.TNPSC-GK அகச்சிவப்பு கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?சர் வில்லியம் ஹெர்ஷெல்
 11. 37.TNPSC-GK இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்? சர் சி.வி. ராமன்
 12. 36.TNPSC-GK சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்? ஆர்.கே. சண்முகம் செட்டியார்
 13. 35.TNPSC-GK இந்தியாவில் நிதி நெருக்கடி எத்தனை தடவை நடைமுறைப்படுத்தப்பட்டது? ஒருதடவை கூட இல்லை
 14. 34.TNPSC-GK மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை (Advocate General) நியமிப்பவர் யார்? ஆளுநர்
 15. 33.TNPSC-GK பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ள துறைகள் எத்தனை? 47
 16. 32.TNPSC-GK இந்திய சுதந்திரச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?ஜூன் 1947
 17. 31.TNPSC-GK “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்?பங்கிம் சந்திர சட்டர்ஜி
 18. 30.TNPSC-GK பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? ரிப்பன் பிரபு
 19. 29.TNPSC-GK இந்திய சுதந்திர லீக் என்ற அமைப்பை தொடங்கியவர்கள் யார்? நேரு மற்றும் போஸ் (1928-ல்)
 20. 28.TNPSC-GK சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது? ஹோவாங்கோ ஆறு
 21. 27.TNPSC-GK SMS என்பதன் விரிவாக்கம் என்ன? Short Message Service
 22. 26.TNPSC-GK பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு எது? இந்தியா
 23. 25.TNPSC-GK "திரவத்தங்கம்" என அழைக்கப்படுவது எது? பெட்ரோலியம்
 24. 24.TNPSC-GK மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது? செம்பு
 25. 23.TNPSC-GK இந்தியாவின் முதல் பத்திரிகை எது, எப்போது வெளிவந்தது? பெங்கால் கெஜட், 29.1.1769
 26. 22.TNPSC-GK கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது? 1995-ல்
 27. 21.TNPSC-GK காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது? மூங்கில்
 28. 20.Current affairs 2016 Jan Feb model test
 29. 19.current affairs 2015-16 model test 5 tnpsc tamil
 30. 18.Constitution -Complete Material pro
 31. 17.current affairs 2015 vidiyal tnpsctamil.in answer
 32. 16.Audai Mozhi Pulavargal5
 33. 15.APRIL-2016 tnpsc_tamil_in
 34. 14.TNPSC-GK தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்?சந்தீப் சக்சேனா
 35. 13.TNPSC-GK ISIS என்பதன் விரிவாக்கம் என்ன? Islamic State of Iraq and Syria
 36. 12.TNPSC-GK டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்? ஜி.ரோகிணி
 37. 11.TNPSC-GK இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்? சமுத்திர குப்தர்
 38. 10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன? சித்தார்த்தா
 39. 9.TNPSC-GK ஹர்ஷ சரிதத்தை எழுதியவர் யார்? பாணர்
 40. 8.TNPSC-GK பாகிஸ்தான் எப்போது சுதந்திரம் பெற்றது? 14.8.1947
 41. 7.TNPSC-GK லீப் வருடம் என்பது என்ன? 366 நாட்கள் கொண்ட ஆண்டு
 42. 6.TNPSC-GK மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது? கொடைக்கானல்
 43. 5.TNPSC-GK கடல் அலைகள் உண்டாக காரணம் என்ன? சந்திரன் சூரியன் புவியீர்ப்பு விசை
 44. 4.TNPSC-GK தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் எது? ஆனைமுடி (ஆனைமலை)
 45. 3.TNPSC-GK கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது? பாதோம் மீட்டர்
 46. 2.TNPSC-GK ராஜ்யசபா உறுப்பினராக குறைந்தபட்ச வயது எத்தனை? 30
 47. 1.TNPSC-GK ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்? மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர்
 48. 46.TNPSC-GK மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?குடியரசுத் தலைவர்
 49. 45.TNPSC-GK ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது? மலைக்கள்ளன்
 50. 44.TNPSC-GK செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1988
 51. 43.TNPSC-GK இந்தியாவில் முதல் மோனோ ரயில் எங்கு இயக்கப்பட்டது? மும்பை
 52. 42.TNPSC-GK இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது?பல கட்சி முறை
 53. 41.TNPSC-GK யூத மதத்தின் புனித நூல் எது?தோரா (Torah)
 54. 40.TNPSC-GK தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது?மேட்டூர் அணை
 55. 39.TNPSC-GK சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது?1945
 56. 38.TNPSC-GK இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட நாள்?8.10.1932
 57. 37.TNPSC-GK -CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது? Rate of Indirect Tax
 58. 35.நாளமில்லா சுரப்பி மண்டலம்
 59. 36.BIOLOGY
 60. 34.Group-ii Main syllabus & Materials tnpsctamil materials
 61. 33.Socio-Economic-group-2-main-tnpsc-tamil-pdf
 62. 32.Consumer-Rights-and-the-Right-to-Information-Act tnpsc tamil pdf
 63. 31.Child-Labour-Economic-Issues-group-2-tnpsc-tamil-pdf
 64. 30.Endocrine gland system group 2 main tnpsc tamil pdf
 65. TNPSC - GENERAL TAMIL - இடைசங்கம் இரந்த இடம் எது கபாடபுரம்
 66. TNPSC-GK 29
 67. TNPSC-GK 29
 68. TNPSC-GK 27
 69. TNPSC-GK 26
 70. TNPSC-GK 25
 71. TNPSC-GK 24
 72. TNPSC-GK 23
 73. TNPSC-GK 22
 74. TNPSC-GK 21
 75. TNPSC-GK 20
 76. TNPSC-GK 19
 77. TNPSC-GK 18
 78. TNPSC-GK 17
 79. TNPSC-GK 16
 80. TNPSC-GK 15
 81. TNPSC-GK 14
 82. TNPSC-GK 13
 83. TNPSC-GK 12
 84. TNPSC-GK 11
 85. TNPSC-GK 10
 86. TNPSC-GK 9
 87. TNPSC-GK 8
 88. TNPSC-GK 7
 89. TNPSC-GK 6
 90. TNPSC-GK 5
 91. TNPSC-GK 4
 92. TNPSC-GK 3
 93. TNPSC-GK 2
 94. TNPSC-GK 1
 95. சிவில் சர்வீசஸ் தேர்வு - மெய்ப்படும் பெருங்கனவு! - பாகம் 1
 96. Kanchi TNPSC Academy Maths SolutionsNo comments:

Post a Comment