SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, November 17, 2016

அக்பர் நாமா நூல் பற்றியத் தகவல்கள்.

அக்பர் நாமா நூல் பற்றியத் தகவல்கள். | 1,இந்நூலை எழுதியவர் அக்பர் அவையை அலங்கரித்த அபுல் ஃபாசல் என்பவராவார்.2,இந்நூல் பாரசீக மொழியில் எழுதப்பட்டது.3,இந்நூல் 2506 பக்கங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.4,இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.5,இந்நூலின் முதல் பகுதி தைமூர் முதல் ஹூமாயூன் வரையிலான வரலாற்றைக் கூறுகிறது.6,இந்நூலின் இரண்டாம் பகுதி அக்பரின் வரலாற்றைக் கால வரிசைப்படி தருகிறது.7,இந்நூலின் மூன்றாம் பாகம் முகலாயர்களின் கொள்கைகள்.நிர்வாக முறைகளைக் கூறுகிறது.8,ஜஹாங்கீர் தூண்டுதலின் பேரில் பீர்சிங் பண்டேலா என்பவனால் தான் கொல்லப்படும் முதல் நாள் வரையிலான தகவல்களை அபுல் ஃபாசல் கூறியுள்ளார்.9 தெளிவாக அக்பர் வரலாற்றைக் கூறும் நூல் இதுவே.10,அபுல் ஃபாசல் கொல்லப்பட்ட பின் இந்நூலை எழுதியவர் இனாயதுல்லா ஆவார்.தகவல். .வேதபுரீசன்.முதுகலை வரலாற்றுப்பாட ஆசிரியர் .மே.நி.பள்ளி திருப்பூண்டி.

No comments:

Post a Comment