தமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்

1. ஞானபோதினி இதழை தொடங்கியவர்?
(A) பூர்ணலிங்கம்
(B) பரிதிமாற் கலைஞர்
(C) ஆறுமுக நாவலர்
(D) கோவிந்தசிவனார்
Answer: (A) பூர்ணலிங்கம்
2. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்?
(A) சூரிய நிழல்
(B) தட்சிண சித்திரம்
(C) நாடக நூல்
(D) சாகுந்தலம்
Answer: (D) சாகுந்தலம்
3. சீறாப்புராணத்தில் விடமிட்ட படலம்..............காண்டத்தில் உள்ளது?
(A) விலாதத்துகாண்டம்
(B) நுபுவ்வத்துகாண்டம்
(C) ஹிஜ்ரத்துக் காண்டம்
(D) மதுரைகாண்டம்
Answer: (C) ஹிஜ்ரத்துக் காண்டம்
4. ஒரு தலைக் காமம் என்பது?
(A) கைக்கிளை
(B) பெருந்திணை
(C) பொதுவியல்
(D) வாகைதிணை
See Answer:
5. நந்திக் கலம்பகம் பாடப்பட்டுள்ள திணை?
(A) வாகை
(B) தும்பை
(C) பாடாண்
(D) காஞ்சி
Answer: (C) பாடாண்
6. சிந்தும், விருத்தமும் சேர்ந்து வரும் நூல்?
(A) நரிவிருத்தம்
(B) சீவகசிந்தாமணி
(C) பள்ளு
(D) தூது
Answer: (C) பள்ளு
7. "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்"
(A) சம்பந்தர்
(B) மாணிக்கவாசகர்
(C) திருமூலர்
(D) சுந்தரர்
Answer: (A) சம்பந்தர்
8. 'தம்பிரான் தோழர்' என்று அழைக்கப்படுபவர்?
(A) திருநாவுக்கரசர்
(B) சேக்கிழார்
(C) திருஞானசம்பந்தர்
(D) சுந்தரர்
Answer: (D) சுந்தரர்
9. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை?
(A) 18
(B) 22
(C) 30
(D) 33
Answer: C) 30
10. 'சுவரும் சுண்ணாம்பும்' எனும் கவிதை நூலின் ஆசிரியர்?
(A) பாரதிதாசன்
(B) சுரதா
(C) வாணிதாசன்
(D) முடியரசன்
Answer: (B) சுரதா
மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
puthiyaseithi | புதிய செய்தி
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
kalviseithi | கல்விச்செய்திகள்
puthiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்
puthiyavideo | புதிய வீடியோ
tnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்
sslc-hsc-trb-tet study materials | sslc-hsc-trb-tet study materials
No comments:
Post a Comment