TNPSC பொதுத்தமிழ்
81.தருகிறான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)தரு
ஆ)தருகிறு
இ)தா
ஈ)தருக
விடை : இ)தா
82.'மறந்தனள்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)மறந்த
ஆ)மறந்து
இ)மற
ஈ)மறத்தல்
விடை : இ)மற
83.'இறைத்தன" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)இறைத்தல்
ஆ)இறைந்த
இ)இறை
ஈ)இறைந்து
விடை : இ)இறை
84.'பேசினான்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)பேசி
ஆ)பேசிய
இ)பேசுதல்
ஈ)பேசு
விடை : ஈ)பேசு
85.'அடைந்தார்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)அடை
ஆ)அடைத்த
இ)அடய
ஈ)அடைத்து
விடை : அ)அடை
86.பட்டியல் - I ல் உள்ள நூல்களை - II உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1.குண்டலகேசி அ.நம்மாழ்வார்
2.திருவாய் மொழி ஆ.கண்ணதாசன்
3.தேவாரம் இ.நாதகுத்தனார்
4.இயேசு காவியம் ஈ.திருஞான சம்பந்தர்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
87.பட்டியல் - I ல் உள்ள நூல்களை - II உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1.கலிங்கத்துப்பரணி அ.காரைக்காலம்மையார்
2.பெண்ணின் பெருமை ஆ,செரமான் பெருமாள்நாயனார்
3.ஆதிஉலா இ.திரு.வி.க
4.திருவிரட்டை ஈ.செயங்கொண்டார்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
88.பட்டியல் - I ல் உள்ள நூல்களை - II உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
1.குறிஞ்சி அ.வயல்
2.முல்லை ஆ.கடல்
3.மருதம் இ.காடு
4.நெய்தல் ஈ.மலை
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
89.பட்டியல் - I ல் உள்ள நூல்களை - II உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1.வேரல் அ.சந்திரன்
2.திங்கள் ஆ.மாலை
3.ஞாயிறு இ.மூங்கில்
4.ஆரம் ஈ.கதிரவன்
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
90.பட்டியல் - I ல் உள்ள நூல்களை - II உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1.நகை அ.புகழ்
2.உவகை ஆ.அகமகிழ்ச்சி
3.இசை இ.பழி
4.வகை ஈ.முகமலர்ச்சி
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
No comments:
Post a Comment