SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிபப்பிடுக
அ)குயில் அகவும்
ஆ)குயில் அலறும்
இ)குயில் கூவும்
ஈ)குயில் கரையும்
விடை : இ)குயில் கூவும்

82.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)நீ உன் உடலைப் பாகாகக் விரும்பினால்,உன் உள்ளத்தைக் காத்துப் பேணு
ஆ)நீ உன் உடலைப் பாதுகாக்க விரும்பினால் உன்,உள்ளத்தை காத்துப் பேணு
இ)நீ உன் உடலைப் பாதுகாக்க விரும்பினால் உன் உள்ளத்தைக் காத்து பேணு
ஈ)நீழு உன் உடலை பாதுகாக்க விரும்பினால் உன் உள்ளத்தைக் காத்துப் பேணு
விடை : அ)நீ உன் உடலைப் பாகாகக் விரும்பினால்,உன் உள்ளத்தைக் காத்துப் பேணு

83.வழுச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)வேலன் நெத்தியல் திருநீர் அணிந்திருந்தான்
ஆ)வேலன் நெற்றிறயில் திருநீறு அணிந்திருந்தான்
இ)வேலன் நெத்தியல் துருநீறு அணிந்திருத்தான்
ஈ)வேலன் நெற்றியில திருநீறு அணிந்திருந்தான்
விடை : ஆ)வேலன் நெற்றிறயில் திருநீறு அணிந்திருந்தான்

84.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)ஜில்லா கலெக்டர் குறைகளைப் பைசல் செய்தார்
ஆ)ஜில்லா கலெக்டர் குறைகளைத் தீர்த்து வைத்தார்
இ)மாவட்டக் கலெக்டர் குறைகளைத் தீர்த்து வைத்தார்
ஈ)மாவட்ட ஆட்சியர் குறைகளைத் தீர்த்து வைத்தார்
விடை : ஈ)மாவட்ட ஆட்சியர் குறைகளைத் தீர்த்து வைத்தார்

85.ஒருமைப் பன்மைப் பிழைகளை நீக்குக
அ)நீயும் நானும் வந்தேன்
ஆ)நீயும் நானும் வந்தன
இ)நீயும் நானும் வந்தோம்
ஈ)நீயும் நானும் வந்தார்கள்
விடை : இ)நீயும் நானும் வந்தோம்

86.Refracation என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)விலகல்
ஆ)பிரதிபலித்தல்
இ)கதிர்வீசல்
ஈ)அழுத்தம் குறைதல்
விடை : அ)விலகல்

87.Mischief என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)கோமாளித்தனம்
ஆ)குறும்புத்தனம்
இ)வினையாட்டுத்தனம்
ஈ)முட்டாள்தனம்
விடை : ஆ)குறும்புத்தனம்

88.Bio-diversity - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)நுண்ஓயிர்ப் பொக்கம்
ஆ)பல்லுயிர்ப் பெருக்கம்
இ)பையோ டைவர்சிட்டி
ஈ)உயிரித் தொழில்நுட்பம்
விடை : ஆ)பல்லுயிர்ப் பெருக்கம்

89.Scholarship: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்  தேர்ந்தெடுக்க
அ)சேர்க்கைக் கட்டணம்
ஆ)தேர்வுக் கட்டணம்
இ)பயணக் கட்டணம்
ஈ)படிப்புதவித் தொகை
விடை : ஈ)படிப்புதவித் தொகை

90.Chalk piece என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)பளப்பம்
ஆ)எழுதுகோல்
இ)சுண்ணக்கட்டி
ஈ)தூரிமை
விடை : இ)சுண்ணக்கட்டி




No comments:

Post a Comment