SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)பாரத பூமி பழம் பெரும் பூமிழ
ஆ)பூமி பாரத பழம் பெரும் பூமி
இ)பழம் பெரும் பூமி பாரத பூமி
ஈ)பெரும் பூமி பாரத பழம் பூமிழ
விடை : அ)பாரத பூமி பழம் பெரும் பூமிழ

92.சொற்றொடர்களை ஒழுங்குபடுத்தி தொடராக்குக
அ)பிறர்தர வாரா தீதும் நன்றும்
ஆ)வாரா தீதும் நன்றம் பிறர்தர
இ)தீதும் பிறர்தர வாரா நன்றும்
ஈ)தீதும் நன்றும் பிறர்தர வாரா
விடை : ஈ)தீதும் நன்றும் பிறர்தர வாரா

93.சொற்றொடர்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அவலா கொன்றோ நாடா கொன்றோ
ஆ)கொன்றோ நாடா கொன்றோ அவலா
இ)நாடா கொன்றோ அவலா கொன்றோ
ஈ)கொன்றோ அவலா நாடர் கொன்றோ
விடை : ஈ)கொன்றோ அவலா நாடர் கொன்றோ

94.சொற்களை ஒழுங்குபடுத்திக் தேர்வு செய்க
அ)மிளகு,சுக்கு,திப்பிலி,திரிகடுகம்
ஆ)திப்பிலி மிளகு சுக்கு ,திரிகடுகம்
இ)திரிகடுகம்,சுக்கு,மிளகு,திப்பலி
ஈ)திப்பிலி,சுக்கு,மிளகு,திரிகடுகம்
விடை : இ)திரிகடுகம்,சுக்கு,மிளகு,திப்பலி

95.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)தேனினும் தமிழ் மொழி என்பர் இனிது
ஆ)தமிழ் மொழி என்பர் இனிது தேனினும்
இ)இனிது என்பர் தேனினும் தமிழ்மொழி
ஈ)தேனினும் இனிது தமிழ் மொழி என்பர்
விடை : ஈ)தேனினும் இனிது தமிழ் மொழி என்பர்

96.பெயர்ச் சொல்லின் வகையைக் கூறுக 'பெறுதல்"
அ)இடப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

97.பெயர்ச்சொல்லின் வகையைக் கூறுக: 'பெறுதல்"
அ)சினைப்பெயர்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)காலப்பெயர்
ஈ);தொழிற்பெயர்
விடை : ஈ);தொழிற்பெயர்

98.பெயர்ச் சொல்லின் வகையை அறிக: 'வெற்றிலை நட்டான்"
அ)பண்புப் பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப் பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

99.பெயர்ச் சொல்லின் வகை அறிக 'கோவை"
அ)தொழிற்பெயர்
ஆ)இடப் பெயர்
இ)காலப் பெயர்
ஈ)பொருட் பெயர்
விடை : ஆ)இடப் பெயர்

100.பெயர்ச் சொல்லின் வகை அறிக : 'மார்கழி"
அ)சினைப்பெயர்
ஆ)இயற்சொல்
இ)வடசொல்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்




No comments:

Post a Comment