SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.ஒருமை பன்மை பிழையற்ற் சொற்றொடர் காண்க
அ)மார்கழி
ஆ)மாசி
இ)பங்குனி
ஈ)யாமம்
விடை : ஈ)யாமம்

62.ஒருமை பன்மை பிழைய்ற்ற சொற்றொடர் காண்க
அ)மாணவர்கள் படித்தவை
ஆ)மாணவர்கள் படித்தார்கள்
இ)மாணவர்கள் படித்தன
ஈ)மாணவர்கள் படித்ததான்
விடை : ஆ)மாணவர்கள் படித்தார்கள்

63.சந்திப் பிழை அற்ற தொடரைத் தேர்க
அ)தமிழர் உயர்ந்தப் பண்புகளை பெற்றச சான்றொர் ஆவர்
ஆ)தமிழர் உயர்ந்தப் பண்புகளை பெற்றச சான்றோர் ஆவர்
இ)தமிழர் உயர்ந்தப் பண்புகளைப் பெற்றச சான்றோர் ஆவர்
ஈ)தமிழர் உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர் ஆவர்
விடை : ஈ)தமிழர் உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர் ஆவர்

64.சந்திப் பிழையற்ற தொடரைக் காண்க
அ)தேடு கல்வியில்லா தோரைத் தீயினுக்கிரையாக்குவோம்
ஆ)தேடுக் கலவ்pயில்லா தோரை தீயினுக்கிரையாக்குவோம்
இ)தேடு கல்வியில்லாத் தோரைத் தீயினுக்கிரையாக்குவோம்
ஈ)தேடுக் கல்வியில்லாத தோரை தீயினுக்கிரையாக்குவோம்
விடை : அ)தேடு கல்வியில்லா தோரைத் தீயினுக்கிரையாக்குவோம்

65.சந்திப் பிழையற்ற தொடரைக் காண்க
அ)பெண் மகளாக தோன்றினாள் தாயாக தொண்டு செய்கிறார்
ஆ)பெண் மகளாக தோன்றினாள் தாயாக தொண்டு செய்கிறாள்
இ)பெண் மகளாகத தோன்றினாள் தாயாகத் தொண்டு செய்கிறாள்
ஈ)பெண் மகளாக தோன்றினாள்த் தாயாக தொண்டுச் செய்கிறாள்
விடை : இ)பெண் மகளாகத தோன்றினாள் தாயாகத் தொண்டு செய்கிறாள்

66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இரை           இறை     கழை
அ)தலைவன்    ஊற்று   சோளம்
ஆ)தீனி       கடவுள்   மூங்கில்
இ)கடவுள்     தீனி      தென்னை
ஈ)நரகர்      தேவர்      மூங்கில்
விடை : ஆ)தீனி       கடவுள்   மூங்கில்

67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உலவு          உளவு     உழவு
அ)நடமாடு     வேவு      பயிர்த்தொழில்
ஆ)நடமாடு     காப்பாற்று   விதைத்தல்
இ)காப்பாற்று   நடமாடு     உதவுதல்
ஈ)வேவு       பயிர்த்தொழல்  உலவுதல்
விடை : அ)நடமாடு     வேவு      பயிர்த்தொழில்

68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
விலா                    விளா     விழா
அ)மரம்       எலும்பு    உற்சவம்
ஆ)எலும்பு     விளங்கு    விழாக்கோலம்
இ)காப்பாற்று   நடமாடு    உதவுதல்
ஈ)வேவு       பயிர்த்தொழில் உலவுதல்
விடை : ஈ)வேவு       பயிர்த்தொழில் உலவுதல்

69.ஒலி வேறுபாடு அறிந்து சரியனா பொருள் அறிக
அ)அழைத்தல்    கடல் அலை     புற்று
ஆ) மோதல்        அள        அழைத்தல்
இ) கடல்          அலை      புற்று அழைத்தல்
ஈ) புற்று        அழைத்தல்     மோதல்
விடை : இ) கடல்          அலை      புற்று அழைத்தல்

70.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காண்
அ)குடிக்க ஜலம் கொண்டு வா
ஆ)குடிக்க பச்சத்திண்ணி கொண்டு வா
இ)குடிக்க பானி கொண்டு வா
ஈ)குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா
விடை : ஈ)குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா



No comments:

Post a Comment