TNPSC பொதுத்தமிழ்
81.நெடுந்தொகை என்ற சொல் குறிக்கும் நூல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)புறநானூறு
இ)கலித்தொகை
ஈ)அகநானூறு
விடை : ஈ)அகநானூறு
82.காமாட்சி என்ற நூலின் ஆசிரியர்
அ)புலவர் குழந்தை
ஆ)பாரதியார்
இ)பரஞ்சோதி முனிவர்
ஈ)பாரதிதாசன்
விடை : அ)புலவர் குழந்தை
83.பொன்னியின் செல்வன் என்ற நூலின் ஆசிரியர்
அ)புலவர் குழந்தை
ஆ)கவிமணி தேசிக விநாயகம்
இ)கல்கி கிருஷ்ணமூர்த்தி
ஈ)வேதநாயகம் பிள்ளை
விடை : இ)கல்கி கிருஷ்ணமூர்த்தி
84.நான்மணிக்கடிகை என்ற நூலை எழுதியவர் யார்?
அ)விளம்பிநாகனார்
ஆ)புகழேந்தி
இ)நாதகுத்தனார்
ஈ)மூன்றுறையரையனார்
விடை : அ)விளம்பிநாகனார்
85.இதில் பாரதிதசான் எழுதாத கவிதை நூல் எது?
அ)பாண்டியன் பரிசு
ஆ)அழகின் சிரிப்பு
இ)ஞானரதம்
ஈ)குடும்ப விளக்கு
விடை : இ)ஞானரதம்
86.ஆலாபனை என்னும் நூலின் ஆசிரியர்
அ)அப்துல் ரகுமான்
ஆ)நா காமராசன்
இ)வாணிதாசன்
ஈ)சுரதா
விடை : அ)அப்துல் ரகுமான்
87.ஆத்திச்சூடி பாடிய புலவர் யார்?
அ)பெயாய்கையார்
ஆ)ஒளவையார்
இ)கபிலர்
ஈ)டலூர் கிழார்
விடை : ஆ)ஒளவையார்
88.அறிவை வளர்க்கும் அற்புதக் கலைகள் என்ற நூலை எழுதியவர்?
அ)நா.பார்த்தசாரதி
ஆ)அகிலன்
இ)ஜானகி மணாளன்
ஈ)சாண்டில்யன்
விடை : இ)ஜானகி மணாளன்
89.திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூலை எழுதியவர்?
அ) திரிட ராசப்பக் கவிராயர்
ஆ)கவிஞர் முடியரசன்
இ)அழ.வள்ளியப்பா
ஈ)கணிமேதாவியார்
விடை : அ) திரிட ராசப்பக் கவிராயர்
90.இறைவன் திருவருளைப் பெறுவதற்காக பாடிய பாடலான திருவருட்பா எனம் நூலை இயற்றியவர்?
அ)உமறுப்புலவர்
ஆ)வாணிதாசன்
இ)இராமலிங்க அடிகள்
ஈ)புகழேந்தி
விடை : இ)இராமலிங்க அடிகள்
No comments:
Post a Comment