TNPSC பொதுத்தமிழ்
81.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
இரை இறை இலை
அ)முச்சு வாங்குதல் உணவ கொடி
ஆ)உணவு கடவுள் தழை
இ)பரவி திட்டி மரம்
ஈ)கொட்டுதல் ஒசை செடி
விடை : ஆ)உணவு கடவுள் தழை
82.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
குலவி குளவி குழவி
அ)நெருங்கி வண்டு குழுந்தை
ஆ)சிரித்து பண்டு குடந்தை
இ)தூரத்தில் தண்டு மடந்தை
ஈ)பார்த்து நண்டு உடந்தை
விடை : அ)நெருங்கி வண்டு குழுந்தை
83.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தால் தாள் தாழ்
அ)பாக்கு தலை கனிவு
ஆ)நாக்கு பாதம் பணிவு
இ)கொக்கு கால் தணிவு
ஈ)மக்கு நால் பார்த்தல்
விடை : ஆ)நாக்கு பாதம் பணிவு
84.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
சூல் சூள் சூழ்
அ)தரு கோபம் சிரித்தல்
ஆ)கரு வஞ்சினம் வளை
இ)இரு ஆவேசம் நடத்தல்
ஈ)எரு பாவம் பார்த்தல்
விடை : ஆ)கரு வஞ்சினம் வளை
85.வேர்ச்சொல்லைத் தேர்க - வெந்த
அ)வே
ஆ)வெகு
இ)வெந்து
ஈ)வேதல்
விடை : அ)வே
86.வேர்ச்சொல்லைத் தேர்க - செத்தது
அ)செத்து
ஆ)செத்து
இ)சே
ஈ)சா
விடை : ஈ)சா
87.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - போகின்றான்
அ)போனான்
ஆ)போனாள்
இ)போகின்றன
ஈ)போ
விடை : ஈ)போ
88.வேர்ச்சொல்லைத் தேர்க - கற்றான்
அ)வா
ஆ)காண்
இ)கற்றன்
ஈ)கற்றது
விடை : அ)வா
89.வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - ஒடினான்
அ)ஒடுதல்
ஆ)ஒடின
இ)ஒடு
ஈ)ஒடுக
விடை : இ)ஒடு
90.வேர்ச்சொல் அல்லது முதனிலையைக் குறிப்பிடுக - தருகின்றான்
அ)தரும்
ஆ)தரு
இ)தா
ஈ)தருக
விடை : இ)தா
No comments:
Post a Comment