TNPSC பொதுத்தமிழ்
81.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம் அ.செக்கிழார்
2.தேம்பாவணி ஆ.கம்பர்
3.இராமாயணம் இ.வீரமாமுனிவர்
4.பெரியபுராணம் ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
82.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.சீறாப்புராணம் அ.கவிமணி
2.குடும்ப விளக்கு ஆ.புலவர் குழந்தை
3.இராவண காவியம் இ.பாரதிதாசன்
4.ஆசிய ஜோதி ஈ.உமறுப்புலவர்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
83.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.அழகின் சிரிப்பு அ.திருநாவுக்கரசர்
2.பழமொழி ஆ.கம்பர்
3.சரசுவதி அந்தாதி இ.மூன்றுரையரையனார்
4.தேவாரம் ஈ.பாரதிதாசன்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
84.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியா
1.கலிங்கத்துப்பரணி அ.முடியரசன்
2.மீனாட்சியம்மை ஆ.கவிமணி
3.மலரும் மாலையும் இ.செயங்கொண்டார்
4.பூங்கொடி ஈ.குமரகுருபரர்
அ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
85.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியா
1.இளைஞர்இலக்கியம் அ.இளங்கோவடிகள்
2.சிலப்பதிகாரம் ஆ.முன்றுயரையனார்
3.இயேசு காவியம் இ.பாரதிதாசனார்
4.பழமொழி ஈ.கண்ணதாசன்
அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
86.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியா
1.கலிங்கத்துப்பரணி அ.இளங்கோவடிகள்
2.இராமாயணம் ஆ.சேக்கிழார்
3.சிலப்பதிகாரம் இ.செயங்கோண்டார்
4.பெரியபுராணம் ஈ.கம்பர்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
87.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியா
1.சித்திரபாவை அ.சேக்கிழார்
2.பெரிய புராணம் ஆ,திருமூலர்
3.தேம்பாவணி இ.அகிலன்
4.திருமந்திரம் ஈ.வீரமாமுனிவர்
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
88.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியா
1.சிலப்பதிகாரம் அ.சீத்தலைச்சாத்தனார்
2.திருவிளையாடல் ஆ.திருத்தக்க தேவர்
3.சீவகசிந்தாமணி இ.இளங்கோவடிகள்
4.மணிமேகலை ஈ.பரஞ்சோதி முனிவர்
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
89.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியா
1.பெண்ணின் பொருமை அ.வைரமுத்து
2.தண்ணீர் சபதம் ஆ.திரு.வி.க
3.சிதையின் சபதம் இ.மா.செங்குட்டுவன்
4.கலைஞர் கண்ட வள்ளுவயர் கோட்டம் ஈ.கருவூர் கண்ணல்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
90.சிலம்புச் செல்வர் என்றழைக்கப்படுபவர்
அ)இளங்கோவடிகள்
ஆ)ம.பொ.சிவஞானம்
இ)இராசாசி
ஈ)கல்கி
விடை : ஆ)ம.பொ.சிவஞானம்
No comments:
Post a Comment