TNPSC பொதுத்தமிழ்
71.ஒலி வேறுபாடநிறந்து சரியான பொருளைத் தேர்க
கண்ணன் கன்னன்
அ)கிருஷ்ணன் கர்ணன்
ஆ)திருமால் பிரம்மா
இ)அழகன் முருகன்
ஈ)மன்னன் சிவன
விடை : அ)கிருஷ்ணன் கர்ணன்
72.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
நாண் நான்
அ)வடம் வெட்கம்
ஆ)கயிறு யான்
இ)ஒருமை துன்பு
ஈ)கட்டு சணல்
விடை : ஆ)கயிறு யான்
73.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அரம் அறம்
அ)புறம் அகம்
ஆ)தானம் கீழ்ப்படிதல்
இ)கட்டளை புறம்
ஈ)கருவி நன்மை
விடை : ஈ)கருவி நன்மை
74.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பலி பழி
அ)தீங்கு குரங்கு
ஆ)குற்றம் குரங்கு
இ)பிச்சை குற்றம்
ஈ)ஆலமரம் சிவிகை
விடை : இ)பிச்சை குற்றம்
75.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
திரை திறை
அ)கடல் பொருள்
ஆ)அலை கப்பம்
இ)நுளர பொன்
ஈ)நுரை சங்கு
விடை : ஆ)அலை கப்பம்
76.'துற" -என்பதன் வினையாலணையும் பெயரைத் தோந்தெடுக்க
அ)துறத்தல
ஆ)துறவு
இ)துறந்து
ஈ)தறந்தவர்
விடை : ஈ)தறந்தவர்
77.கனி - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
அ)கனிந்தது
ஆ)கனிவு
இ)கனிகை
ஈ)கனிதல்
விடை : அ)கனிந்தது
78.தேடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)தேடினான்
ஆ)தேடிய
இ)தேடி
ஈ)தேடல்
விடை : ஈ)தேடல்
79.செல் - என்னும வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)சென்ற
ஆ)செல்லல்
இ)செல்லுதல்
ஈ)சென்று
விடை : அ)சென்ற
80.உயர் - என்னும் வேர்சசொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)உயர்ந்து
ஆ)உயர்தல்
இ)உயர்ந்த
ஈ)உயாந்தான்
விடை : இ)உயர்ந்த
No comments:
Post a Comment