SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'மா'என்னம் ஒரெழுத்த ஒரு மொழிக்குரிய பொருள் தருக
அ)மாதம்
ஆ)'மா" என்னும் ஒலி
இ)மாமரம்
ஈ)மாசு
விடை : இ)மாமரம்

72.'ஐ" என்னும் சொல்லின் பொருள் யாது?
அ)வியப்பு
ஆ)ஐயர்
இ)ஐந்து
ஈ)ஐயை
விடை : அ)வியப்பு

73.'காயமே இது பொய்யடா- வெறும் காற்றடைத்த பையடா"- இவ்வடிகளில விளக்கப்படும பொருள்;
அ)வெறுமை
ஆ)நிலையாமை
இ)ஒவ்வாமை
ஈ)உண்மை
விடை : ஆ)நிலையாமை

74.'செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்" - இப்பாடல வரி உணர்த்தும பொருள்
அ)ஒருமைப்பாடு
ஆ)பதினெட்டு மொழி பேசுபவன்
இ)ஒரே சிந்தனை
ஈ)இந்தியத் தாய்
விடை : அ)ஒருமைப்பாடு

5.'நேற்றைய வாழ்வை எண்ணிடல் எல்லாம் கனவ இன்றைய வாழ்வில் ஏதோ நiவு"- இயைபுத் தொடையினை எடுத்தெழுதுக
அ)நெற்றைய இன்றைய
ஆ)வாழ்வை வாழ்வில்
இ)ஏதோ,ஏதோ
ஈ)கனவு,நினைவு
விடை : ஈ)கனவு,நினைவு
76.கீழ்காணும தொடரிலுள்ள எதுமையினைக் கண்டறிக
'மஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்"
அ)புகட்ட,குளிப்பாட்டி
ஆ)மஞ்சள்,முப்பால்
இ)மிஞ்ச.மிக
ஈ)மஞ்சல்,மிஞ்ச
விடை : ஈ)மஞ்சல்,மிஞ்ச

77.'கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" - இதில் அமைந்தள்ள எதகைத் தொடை
அ)கற்றவர்,கற்பக
ஆ)விழுங்கும் கனி
இ)கற்பகக் கனி
ஈ)கற்றவர் விழுங்கும்
 விடை : அ)கற்றவர்,கற்பக

78.'ரெருவுக்கும் ஊருக்கும் தீதந்தமிழில் பெயர் மாற்றம்
உருவாக் வேண்டும" - எதுகைச் சொல் கூறுக
அ)மாற்றம் உருவாக
ஆ)தெருவுக்கும் உருவாக
இ)தீந்தமிழில் மாற்றம்
ஈ)உருவாக் வேண்டும்
விடை : ஆ)தெருவுக்கும் உருவாக

79.'பொய்யாக் குலக்கொடி"- என்னு இளங்கோவடிக்ள இயம்பிய நதியின் பெயர் எது?
அ)காவிரி
ஆ)தாமிரபரணி
இ)வைகை
ஈ)பாலாறு
விடை : இ)வைகை

80.'உலகில் ஒவ்பொருவரக்கும மிகச் சிறந்த மொழி"- எது?
அ)ஆங்கிலம்
ஆ)தாய்மொழி
இ)தமிழ்
ஈ)சீனம்
விடை : ஆ)தாய்மொழி




No comments:

Post a Comment