SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'சமை" என்னும் வேர்ச்சொல்லின் வினை யாலணையும் பெயரை காண்க
அ)சமைத்தவனை
ஆ)சமைத்தான்
இ)சமைத்தாள்
ஈ)சமைத்தல்
விடை : அ)சமைத்தவனை

72.'எழு" என்பதன் வினைமுற்று யாது?
அ)எழுத
ஆ)எழுந்த
இ)எழுச்சி
ஈ)எழுந்தார்
விடை : ஈ)எழுந்தார்

73.'கொடு" என்பதன் வினைமுற்று யாது?
அ)கொடு
ஆ)கொடுத்தல்
இ)கொடுத்தான்
ஈ)கொடுத்தவனை
விடை : இ)கொடுத்தான்

74."பயில்" என்பதன் வினையெச்சம் யாது?
அ)பயிற்சி
ஆ)பயின்றான்
இ)பயின்ற
ஈ)பயின்று
விடை : ஈ)பயின்று

75.'கூறு" என்பதன் வினையாலணையும் பெயர் யாது?
அ)கூறியவரை
ஆ)கூற
இ)கூற்று
ஈ)கூறுதல்
 விடை : அ)கூறியவரை

76.'தேடு" என்பதன் வினையாலணையும் பெயர் யாது?
அ)தேடல்
ஆ)தேடிய
இ)தேடி
ஈ)தேடியவனை
விடை : ஈ)தேடியவனை

77.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக: 'மற"
அ)மறந்தவரை
ஆ)மறந்தவர்
இ)மறத்தல்
ஈ)மறக்க
விடை : அ)மறந்தவரை

78.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக 'வாழ்"
அ)வாழ்தல்
ஆ)வாழ
இ)வாழா
ஈ)வாழ்வோர்
விடை : அ)வாழ்தல்

79.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக 'கெடு"
அ)கெடுக்கும்
ஆ)கெட்டல்
இ)கெடா
ஈ)கெடுவர்
விடை : ஆ)கெட்டல்

80.வேர்ச்சொல்லைத் தொழிpற்பெயராக்குக. 'முயல்"
அ)முயலும்
ஆ)முயன்றார்
இ)முயற்சி
ஈ)முயன்றவரை
விடை : இ)முயற்சி




No comments:

Post a Comment