TNPSC பொதுத்தமிழ்
71.இவற்றில் சரியான வரிசை எது?
அ)மடங்கல் - சிங்கம்
ஆ)கரி - யானை
இ)உழுவை - புலி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
72.இவற்றில் சரியான வரிசை எது?
அ)மேதி - எருமை
ஆ)எண்கு - கரடி
இ)மரை - மான்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
73.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)கேழல் - பன்றி
ஆ)கேசரி - அழகு
இ)புந்தி - தலை
ஈ)கவிகை - நீர்
விடை : அ)கேழல் - பன்றி
74.குண்டலகேசியின் ஆசிரியர்
அ)சீத்தலைச்சாத்தனார்
ஆ)நாதகுத்தனார்
இ)திருத்தக்கதேவர்
ஈ)ஒளவையார்
விடை : ஆ)நாதகுத்தனார்
75.பழமொழி ஆசிரியர்
அ)மூன்றுரையரையனார்
ஆ)நாதகுத்தனார்
இ)கம்பர்
ஈ)இளங்கோவடிகள்
விடை : அ)மூன்றுரையரையனார்
76.மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே-'இவ்வடிகள் பயின்று வருமம் நூல்
அ)சீவக சிந்தாமணி
ஆ)மணிமேகலை
இ)சிலப்பதிகாரம்
ஈ)குண்டலகேசி
விடை : இ)சிலப்பதிகாரம்
77.இராவண காவியம் நூலாசிரியர்
அ)அண்ணா
ஆ)புலவர் குழந்தை
இ)ப.கண்ணன்
ஈ)அகிலன்
விடை : ஆ)புலவர் குழந்தை
78.சிறாப்புராணம் நூலாசிரியர்
அ)முடியரசன்
ஆ)பாரதிதாசன்
இ)உமறுப்புலவர்
ஈ)பாரதியார்
விடை : இ)உமறுப்புலவர்
79.கலிங்கத்துப் பரணி என்ற நூலை இயற்றியவர்
அ) திருமூலர்
ஆ) செயங்கொண்டார்
இ) வீரமாமுனிவர்
ஈ) பாரதியார்
விடை : ஆ) செயங்கொண்டார்
80.இயேசு காவியம் என்ற நூலை இயற்றியவர்
அ)ஹெச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
ஆ)வீராமாமுனிவர்
இ)உமறுப்புலவர்
ஈ)கண்ணதாசன்
விடை : ஈ)கண்ணதாசன்
No comments:
Post a Comment