TNPSC பொதுத்தமிழ்
71.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக
அ)மாடு - மனிதன்
ஆ)ஆடு - ஆண்டு
இ)பசு - மனிதன்
ஈ)ஒரம் - அழுக்கு
விடை : இ)பசு - மனிதன்
72.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக
கன்னி கண்ணி
அ)பழம் படம்
ஆ)பெண் ஆண்
இ)பெண் மாலை
ஈ)மணமாகாத பெண் மலர் மாலை
விடை : ஈ)மணமாகாத பெண் மலர் மாலை
73.கரை,கறை இவற்றின் பொருளறிந்து எழுதுக
அ)ஒசை,மேகம்
ஆ)அழுகுதல்,கடைதல்
இ)ஒழுக்கு கறுப்பு
ஈ)ஒரம் ,அழுக்கு
விடை : ஈ)ஒரம் ,அழுக்கு
74.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக
இரை இறை கழை
அ)தலைவன் ஊற்று சோளம்
ஆ)தீனி கடவுள் முங்கில்
இ)விலங்கு தேவர் பனை
ஈ)பண்டம் நரகர் தென்னை
விடை : ஆ)தீனி கடவுள் முங்கில்
75.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தரி தறி தரு
அ)உடுத்து நீக்கு சோலை
ஆ)அகற்று வேறுபடுத்து நிழல்
இ)அணி வெட்டு மரம்
ஈ)விடுபடு கருவி குளிர்ச்சி
விடை : அ)உடுத்து நீக்கு சோலை
76.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தரும் தொடர்களi குறியிடுக வாள் - வால்
அ)மரத்தை அறுப்பது வால்
ஆ)மரத்தை அறுப்பது வாள்
இ)ஆட்டிற்கிறருப்பது வாள்
ஈ)மாட்டிற்கிருப்பது வாள்
விடை : ஆ)மரத்தை அறுப்பது வாள்
77.ஒலி வேறுபாடறிந்து எது சரியான தொடர் என ஆய்க- ஆழி- அளி
அ)இராமன் இராவணனை அளித்தான்
ஆ)இராமன் இராவணனை அழித்தினான்
இ)கர்ணன் குந்திக்கு வரம் அழித்தான்
ஈ)கர்ணன் குந்திக்கு வரம் அளித்தான்
விடை : ஈ)கர்ணன் குந்திக்கு வரம் அளித்தான்
78.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வால் வாள் வாழ்
அ)படைக்கலன் உயிர்வாழ்தல் உறுப்பு
ஆ)உயிர்வாழ்தல் உறுப்பு படைக்கலன்
இ)உறுப்பு படைக்கலன் உயிர்வாழ்தல்
ஈ)உறுப்பு உயிர்வாழ்தல் படைக்கலன்
விடை : இ)உறுப்பு படைக்கலன் உயிர்வாழ்தல்
79.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
அலி அளி அழி
அ)நீக்கு ஆண்மையற்றவன் கொடு
ஆ)அண்மையற்றவன நீக்கு கொடு
இ)ஆண்மையற்றவன் கொடு நீக்கு
ஈ)கொடு நீக்கு ஆண்மையற்றவன்
விடை : இ)ஆண்மையற்றவன் கொடு நீக்கு
80.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வலி வளி வழி
அ)காற்று பாதை வேதனை
ஆ)வேதனை காற்று பாதை
இ)பாதை காற்று வெதனை
ஈ)காற்ற வேதனை பாதை
விடை : ஆ)வேதனை காற்று பாதை
No comments:
Post a Comment