SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 10, 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.நூலுக்குரிய நூலாசிரியரைத் தேர்வு செய்க
நூல்           நூலாசியர்
1.சிறுபஞ்சமூலம்   அ.கவிமணி
2.ஏலாதி        ஆ.காரியாசான்
3.ஆசியஜோதி    இ.பாரதிதாசன்
4.குடும்ப விளக்கு  ஈ.கணிமேதையார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-)(4-)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

72.புகழ் பெற்ற நூலுக்குரிய நூலாசிரியரைத் தேர்வு செய்க
1.சிறுபஞ்சமூலம்           அ.கணிமேதையார்
2.ஏலாதி                 ஆ.காரியாசான்
3.மணிமேகலை            இ.பாரதிதாசன்
4.குடும்ப விளக்கு          ஈ.சீத்தலைச்சாத்தனார்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

73.பொருத்துக
நூல்            நூலாசிரியர்
1.இராவணகாவியம்  அ.வரதராசனார்
2.இயேசு காவியம்   ஆ.நா.பார்த்தசாரதி
3.குறிஞ்சி மலர்     இ.கவியரசு கண்ணதாசன்
4.பெண் மணம்      ஈ.புலவர் குழந்தை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

74.பொருத்துக
புகழ் பெற்ற நூல்        நூலாசிரியர்
1.மாங்கனி           அ.வள்ளுவர்
2.திருவருட்பா         ஆ.பாரதியார்
3.திருக்குறள்          இ.இராமலிங்க அடிகள்
4.கண்ணன் பாட்டு       ஈ.கண்ணதாசன்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை :ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

75.பொருத்துக
நூல்கள்         நூலாசிரியர்
1.கரித்துண்டு      அ.தொல்காப்பியர்
2.கலிங்கத்துப்பரணி  ஆ.வரதராசனார்
3.தொல்காப்பியம்    இ.ஜெயங்கொண்டார்
4.தமிழன் இதயம்    ஈ.நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)

76.பொருத்துக
புகழ் பெற்ற நூல்       நூலாசிரியர்
1.சீட்டுக்கவி          அ.திருவள்ளுவர்
2.சிறுபஞ்சமூலம்       ஆ.காரியாசான்
3.ஏலாதி             இ.பாரதியார்
4.திருக்குறள்          ஈ.கணிமேதையார்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)

77.பொருத்துக
புகழ்பெற்ற நூல்       நூலாசிரியர்
1.சீறாப்பராணம்       அ.ஆழ்வார்கள்
2.தேவாரம்          ஆ.புலவர் குழந்தை
3.நாலாயிரத் திவ்விய  இ.உமறுப்புலவர் பிரபந்தம்
4.இராவண காவியம்   ஈ.சைவசமயக் குரவர் மூவர்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

78.பொருத்துக
புகழ் பெற்ற நூல்    நூலாசிரியர்
1.சிறுபஞ்சமூலம்      அ.கணிமேதையார்
2.பெரிய புராணம்     ஆ.பாரதிதாசன்
3.குடும்ப விளக்கு     இ.காரியாசன்
4.ஏலாதி           ஈ.சேக்கிழார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

79.பொருத்துக
புகழ் பெற்ற நூல்      நூலாசிரியர்
1.கண்ணதாசன்      அ.நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
2.உமறுப்புலவர்      ஆ.தேவராம்
3.திருநாவுக்கரசர்     இ.இயேசு காவியம்
4.குலசேகரப்பெருமாள்  ஈ.சீறாப்புராணம்
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)

80.பொருத்தமான விடையினைத் தேர்வு செய்க
நூல்                  நூலாசிரியர்
1.பழமொழி           அ.முன்றுரையரையனார்
2.சீவகச்நிதாமணி       ஆ.சுந்தரர்
3.தேவாரம்            இ.சீத்தலைச்சாத்தனார்
4.மணிமேகலை         ஈ.திருத்தக்கதேவர்
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
No comments:

Post a Comment