TNPSC பொதுத்தமிழ்
61.'உள்ளக்கருத்தை மாற்றாத நோயாளி உணவு முறையை மாற்றியும் பயனில்லை "- எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஈ)கலவை வாக்கியம்
62.'உழவன் நிலத்தை உழுதான் உழவன் விதை விதைத்தான்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்
63.'உழவன் நிலத்தை உழுதான் உழவன் விதை விதை;தான்" -எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தனி வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)தொடர் வாக்கியம்
64.'நான் பொய் பேசேன்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தொடர் வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : ஈ)எதிர்மறை வாக்கியம்
65.'உறவுக்குப் பாலமா அல்லது தினவெடுத்த தோள்களுக்குவப்பலியா"-எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)விழைவு வாக்கியம்
ஆ)வியங்கோள் வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்
66.'தேனில் ஊறிய பால போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)சுவை மிக்கது
ஆ)சுவை குறைந்தது
இ)சுவை மிகக் குறைந்தது
ஈ)சுவை இல்லாமை
விடை : அ)சுவை மிக்கது
67.'பிஞ்சிலே பழுத்தது போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)உயர்ந்தது
ஆ)அழுகியது
இ)பயனற்றது
ஈ)இனிமை
விடை : இ)பயனற்றது
68.'கெபாழு கொம்பற்ற கொடி போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)ஆதரவு
ஆ)தாவுதல்
இ)ஆதரவின்மை
ஈ)அசைதல்
விடை : இ)ஆதரவின்மை
69.'கார் மேகத்தைக் கண்ட மயில் போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)பாசம்
ஆ)நாசம்
இ)மகிழ்ச்சி
ஈ)துயரம்
விடை : இ)மகிழ்ச்சி
70.'அடியற்ற மரம் போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)தாங்குவாரின்றி
ஆ)அடிப்பாரின்றி
இ)பறிப்பாரின்றி
ஈ)மோதுவாரின்றி
விடை : அ)தாங்குவாரின்றி
No comments:
Post a Comment