TNPSC பொதுத்தமிழ்
61.'உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே"- இவ்வடி எந்நூலில் வந்துள்ளது?
அ)சிலப்பதிகாரம்
ஆ)திருக்குறள்
இ)மணிமேகலை
ஈ)திருப்புகழ்
விடை : இ)மணிமேகலை
62.'ஙெ;கம்பழம்" - பரித்து எழுதுக
அ)தெங்கு + அம் + பழம்
ஆ)தெங்கம் + பழம்
இ)தெ + கம் + பழம்
ஈ)தெங் + கம்பழம்
விடை : அ)தெங்கு + அம் + பழம்
63.'வீற்றிருக்கை" - பிரித்து எழுதுக
அ)வீ + இருக்கை
ஆ)வீ + இரு + கை
இ)வீற்றிரு + கை
ஈ)வீற்று + இருக்கை
விடை : ஈ)வீற்று + இருக்கை
64.'திருவினையாக்கும்" - பிரித்தெழுதுக
அ)திருவின் + ஐய + கும்
ஆ)வீ + இரு + கை
இ)வீற்றிரு + கை
ஈ)வீற்று + இருக்கை
விடை : இ)வீற்றிரு + கை
65.புதுமை + எழுச்சி - சேர்ந்தெழுதுக
அ)புது எழுச்சி
ஆ)புத்தேழுச்சி
இ)புதிய எழுச்சி
ஈ)புதும் எழுச்சி
விடை : ஆ)புத்தேழுச்சி
66.நன்மை + கருத்து - சேர்ந்தெழுதுக
அ)நன்கருத்து
ஆ)நல்ல கருத்து
இ)நற்கருத்து
ஈ)நவின் கருத்து
விடை : இ)நற்கருத்து
67.'அளித்தல்" - எதிர்ச்சொல் தருக
அ)உருவாக்கல்
ஆ)பெறுதல்
இ)கொடுத்தல்
ஈ)இருத்தல்
விடை : ஆ)பெறுதல்
68.'வறுமை"- எதிர்ச்சொல் தருக
அ)சிறுமை
ஆ)பொறுமை
இ)பெருமை
ஈ)வளமை
விடை : ஈ)வளமை
69.'வழுத்தல்- எதிர்ச்சொல் தருக
அ)வழு கூறல்
ஆ)புகழ்தல்
இ)இகழ்தல்
ஈ)பகர்தல்
விடை : இ)இகழ்தல்
70.'மலர்தல் ' - எதிர்ச்சொல் தருக
அ)குவிதல்
ஆ)குளிர்தல்
இ)மலர்தரல்
ஈ)விரிதல்
விடை : அ)குவிதல்
No comments:
Post a Comment