TNPSC பொதுத்தமிழ்
61.பிரித்துதெழுதுக : 'வடவெல்லை"
அ)வட + யெல்லை
ஆ)வடக்கு + எல்லை
இ)வட + எல்லை
ஈ)வடம் + எல்லை
விடை : ஆ)வடக்கு + எல்லை
62.பிரித்துதெழுதுக : 'ஊற்றுக்கோல்"
அ)ஊற்று + கோல்
ஆ)ஊன்று + கோல்
இ)ஊறு + கோல்
ஈ)ஊற்றுக் + கோல்
விடை : ஆ)ஊன்று + கோல்
63.பிரித்துதெழுதுக : 'அழிவிலா"
அ)அழி + விலா
ஆ)அழிவு + இலா
இ)அழிவு + விலா
ஈ)அழி + இல்லா
விடை : ஆ)அழிவு + இலா
64.பிரித்துதெழுதுக : 'காட்டுவளம்"
அ)கா + வளம்
ஆ)காடு + அளம்
இ)காடு + வளம்
ஈ)காட்டு + வளம்
விடை : இ)காடு + வளம்
65.பிரித்துதெழுதுக : 'இன்மொழி"
அ)இன் + மொழி
ஆ)இனிமை + மொழி
இ)இனிது + மொழி
ஈ)இன்னிய + மொழி
விடை : ஆ)இனிமை + மொழி
66.பிரித்துதெழுதுக : 'அருளுடைமை"
அ)அருள் + உடைமை
ஆ)அருளு + உடைமை
இ)அரு + உடைமை
ஈ)அருள் + மை
விடை : அ)அருள் + உடைமை
67.பிரித்துதெழுதுக : 'வாயழகு"
அ)வா + அழகு
ஆ)வாய் + அழகு
இ)வாழ் + அழகு
ஈ)வா + யழகு
விடை : ஆ)வாய் + அழகு
68.பிரித்துதெழுதுக : 'சிந்தைக்கெட்டா"
அ)சிந்தை + எட்டா
ஆ)சிந்தைக்கு + எட்டா
இ)சிந்தை + கெட்டா
ஈ)சிந்தி + எட்டா
விடை : ஆ)சிந்தைக்கு + எட்டா
69.பிரித்துதெழுதுக : 'அந்நலம்"
அ)அந் + நலம்
ஆ)அன் + நலம்
இ)அந் + னலம்
ஈ)அ + நலம்
விடை : இ)அந் + னலம்
70.பிரித்துதெழுதுக : 'கண்ணோட்டம்"
அ)கண் + ஒட்டம்
ஆ)காண் + ஒட்டம்
இ)காண் + ஒட்டம்
ஈ)கண் + ஒட்டம்
விடை : ஈ)கண் + ஒட்டம்
No comments:
Post a Comment