TNPSC பொதுத்தமிழ்
61.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வெலம் வேளம் வேழம்
அ)மரம் சிறைக்கலம் யானை
ஆ)செடி நெற்களம் பூனை
இ)பயிர் போர்க்களம் பானை
ஈ)கீரை சொத்தளம் தானை
விடை : அ)மரம் சிறைக்கலம் யானை
62.ஒலி வேறுபாடறிதல்
கறை என்பது குறிக்கும் பொருள்
அ)அழுக்கு
ஆ)ஆற்றங்கரை
இ)மேடு
ஈ)குறைந்து போதல்
விடை : அ)அழுக்கு
63.காற்று என்பதன் பொருள்
அ)வளி
ஆ)வலி
இ)வழி
ஈ)வளை
விடை : அ)வளி
64.கைகளில் அணிவது
அ)விலையில்
ஆ)வளையல்
இ)வலையல்
ஈ)அலையல்
விடை : ஆ)வளையல்
65.செரு என்பதன் பொருள்
அ)வயல்
ஆ)போர்
இ)சேர்தல்
ஈ)செறுப்பு
விடை : ஆ)போர்
66.ஒலி வேறுபாடறிந்து சொற்களை எழுதுக
மனம் மணம்
அ)உடல் உள்ளம்
ஆ)நன்மை பெருமை
இ)உள்ளம் வாசனை
ஈ)சொல் செயல்
விடை : இ)உள்ளம் வாசனை
67.ஒலி வேறுபாடறிந்து சொற்களை எழுதுக
மலர்...... தரும்
அ)மழை
ஆ)மலை
இ)மணம்
ஈ)மரம்
விடை : இ)மணம்
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
அ)மாரி
ஆ)மலை
இ)மளை
ஈ)மரம்
விடை : அ)மாரி
69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கரி கறி கழி
அ)கடுமை வேப்பிலை கழிவறை
ஆ)கள் காட்சி கடைசி
இ)யானை காய்கறி கழித்தல்
ஈ)ஆடு மாடு எஞ்சிய
விடை : இ)யானை காய்கறி கழித்தல்
70.கரை, கறை-இவற்றின் பொருளறிந்த எழுதுக
கரை கறை
அ)ஒசை - மேகம்
ஆ)ஆழுகுதல் - கடைதல்
இ)ஒழுக்கு - கறுப்பு
ஈ)ஒரம் - அழுக்கு
விடை : ஈ)ஒரம் - அழுக்கு
No comments:
Post a Comment