TNPSC பொதுத்தமிழ்
61.பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1.பாஞ்சாலி சபதம் அ.புலவர் குழந்தை
2.பழமொழி ஆ.சீத்தலைச் சாநத்னார்
3.மணிமேகலை இ.மூன்றுறையரையனார்
4.இராவணகாவியம் ஈ.பாரதியார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
62.பொருத்துதல்
நூல் நூலாசிரியர்
1.இயேசு காவியம் அ.சேக்கிழார்
2.பெரியப்புரணாம் ஆ.புகழேந்தி
3.நளவெண்பா இ.மு.வரதாசானார்
4.கள்ளோ காவியமோ ஈ.கண்ணதாசன்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
63.நூலுக்குப் பொருத்தமான நூலாசிரியரைத் தேர்ந்தெடுக்க
நூல் நூலாசிரியர்
1.பழமொழி அ.காரியாசான்
2.ஏலாதி ஆ.முன்றுரையனார்
3.சிறுபஞ்சமூலம் இ.ஜெயங்கொண்டார்
4.கலிங்கத்துப்பரணி ஈ.கணிமேதாவியர்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
64.நூலுக்குப் பொருத்தமான நூலாசிரியரைத் தேர்ந்தெடுக்க
நூல் நூலாசிரியர்
1.பெரியபுராணம் அ.திருமூலர்
2.திருவாசகம் ஆ.சேக்கிழார்
3.திருமந்திரம் இ.பாரதியார்
4.பாஞ்சாலி சபதம் ஈ.மாணிக்காவாசகர்
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
65.பொருத்தமான விடையயைத் தேர்வு செய்க
ஆசிரியர் நூல்
1.கண்ணதாசன் அ.குமரிக்கோட்டம்
2.அண்ணாதுரை ஆ.அர்தமுள்ள இந்துமதம்
3.மு.கருணாநிதி இ.அலைஓசை
4.கல்கி ஈ.சங்கத்தமிழ்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
66.இயேசு காவியம் என்ற நூலை இயற்றியவர்
அ)ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
ஆ)வீரமா முனிவர்
இ)உமறுப்புலவர்
ஈ)கவியரசு கண்ணதாசன்
விடை : அ)ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
67.இராவண காவியம் என்ற நூலை இயற்றியவர்
அ)வால்மிகி
ஆ)கம்பர்
இ)புலவர்குழந்தை
ஈ)அறிஞர் அண்ணா
விடை : இ)புலவர்குழந்தை
68.நூலக்குரிய நூலாசிரியரைத் தேர்வு செய்க
நூல் நூலாசிரியர்
1.திருவாசகம் அ.மு.வரதராசனார்
2.குயில் பாட்டு ஆ.மாணிக்க வாசகர்
3.அழகின் சிரிப்பு இ.பாரதியார்
4.மண் குடிசை ஈ.பாரதிதாசன்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
69.சரியான விடையைத் தேர்வு செய்க
நூல் நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம் அ.திருத்தக்க தேவர்
2.மணிமேகலை ஆ.நாதகுத்தனார்
3.சீவகசிந்தாமணி இ.இளங்கொவடிகள்
4.குண்டலகேசி ஈ.சீத்லைச்hசத்தனார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
70.குறளோவியம் என்ற நூலை இயற்றியவர்
அ)கலைஞர் கருணாநிதி
ஆ)திருவள்ளுவர்
இ)திரு.வி.க
ஈ)ரா.பி.செதுப்பிள்ளை
விடை : அ)கலைஞர் கருணாநிதி
No comments:
Post a Comment