SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சந்திப் பிழைகளை நீக்குக
மாவட்ட தொடக்கக் கல்வி திட்டம் நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
அ)மாவட்ட தொடக்கக் கல்வி திட்டம் நமது நாட்டில் நடைமுறை படுததப்பட்டள்ளது
ஆ)மாவட்ட தொடக்கக் கல்வி திட்டம் நமது நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது
இ)மாவட்ட தொடக்கக் கல்வி திட்டம் நமது நாட்டில் நடைமுறை படுத்தப் பட்டுள்ளது
ஈ)நாட்டில் தொடக்கக் கல்வித் திட்டம் நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
விடை : ஈ)நாட்டில் தொடக்கக் கல்வித் திட்டம் நமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
22.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
அ)பசு வந்தது,கன்று ஒடின
ஆ)பசு வந்தன,கன்றுகள் ஒடியது
இ)பசுக்கள் வந்தது ,கன்று ஒடியது
ஈ)பசு வந்தது,கன்றுகள் ஒடின
விடை : ஈ)பசு வந்தது,கன்றுகள் ஒடின
23.சந்திப் பிழைகளை நீக்கி எழுதுக
அ)பள்ளிக்கு சென்ற மாணவன் திரை படத்திற்கு சென்றான்
ஆ)பள்ளிக்குச் சென்ற மாணவன் திரைப்படத்திற்கு சென்றான்
இ)பள்ளிக்கு சென்ற மாணவன் திரைப்படத்திற்கு சென்றான்
ஈ)பள்ளிக்குச் சென்ற மாணவன் திரைப்படத்திற்குச் சென்றான்
விடை : ஈ)பள்ளிக்குச் சென்ற மாணவன் திரைப்படத்திற்குச் சென்றான்
24.சரியான மரபுச் சொல் தேர்ந்தெழுதுக கிளி கத்தும்,மயில் கூவும்
அ)கிளி,பேசும்,மயில்,அகவும்
ஆ)கிளி,அகவும்,மயில்,விட்டான்
இ)கிளி,கூவும்,மயில்,கூவும்
ஈ)கிளி உறுமும்,மயில் கனைக்கும்
விடை : அ)கிளி,பேசும்,மயில்,அகவும்
25.மரபு வழு இல்லாத தொடரைத் தேர்க
அ)இராமன் அம்பு எய்தான்
ஆ)இராமன் அம்பு விட்டான்
இ)இராமன் அம்பு செலுத்தினான்
ஈ)இராமன் அம்பு தொடுத்தான்
விடை : அ)இராமன் அம்பு எய்தான்
26.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)ஐந்தெழுத்து மந்திரத்தை ஒதுங்கள்
ஆ)பஞ்சாட்சர மந்திரத்தை ஒதுங்கள்
இ)பஞ்சாட்சரம் ஒதுங்கள்
ஈ)ஐந்தெழுத்து மந்திரத்தை ஜெபியுங்கள்
விடை : அ)ஐந்தெழுத்து மந்திரத்தை ஒதுங்கள்
27.ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் தேர்க அசெம்பிளி Assembly
அ)பாராளுமன்றம்
ஆ)பொதுக்குழு
இ)சட்டசபை
ஈ)மேல்சபை
விடை : இ)சட்டசபை
28.Manager என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்
அ)தலைவர்
ஆ)உதவியாளர்
இ)மேலாளர்
ஈ)மேற்பார்வையாளர்
விடை : இ)மேலாளர்
29.Degree என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்
அ)பட்டயம்
ஆ)பட்டம்
இ)சான்றிதழ்
ஈ)பாராட்டிதழ்
விடை : ஆ)பட்டம்
30.ஆங்கிலச் சொற்களை நீக்குக
அ)பஸ்ஸில் ஏறியதும் சீட்டு வாங்கினேன்
ஆ)பஸ்ஸில் ஏறியதும் டிக்கெட் வாங்கினேன்
இ)பேருந்தில் ஏறியதும் பயணச்சீட்டு வாங்கினேன்
ஈ)பேருந்திழல ;ஏறியதும் டிக்கெட் வாங்கினேன்
விடை : இ)பேருந்தில் ஏறியதும் பயணச்சீட்டு வாங்கினேன்



No comments:

Post a Comment