TNPSC பொதுத்தமிழ்
51.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்நதெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.யாக்கை அ.ஆசை
2.மோகம் ஆ.விடியல்
3.வைகறை இ.யானை
4.வேழம் ஈ.உடல்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
52.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்நதெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.தண் அ.கருமை
2.களி ஆ.வேகம்
3.வீறு இ.குளிர்
4.கார் ஈ.மகிழ்ச்சி
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
53.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி கீழே கோடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்நதெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.படி அ.தளிர்
2.பொலம் ஆ.துயர்
3.பல்லவம் இ.நிலம்
4.படர் ஈ.அழகு
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
54.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்நதெடு
பட்டியல் - ஐ பட்டியல் - ஐஐ
1.திருவாசகம் அ.செயங்கொண்டார்
2.திருப்பாவை ஆ.அருணகிரிநாதர்
3.திருப்புகழ் இ.மாணிக்கவாசகர்
4.கலிங்கத்துப்பரணி ஈ.ஆண்டாள்
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
55.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்நதெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.குறிறாலக் குறிஞ்சி அ.குமர குருபரர்
2.மீனாடச்சியம்மை பிள்ளதை;தமிழ் ஆ.இளங்கொவடிகள்
3.கம்பராமாயணம் இ.திரிகூட இராசப்பக் கவிராயர்
4.சிலப்பதிகாரம் ஈ கம்பர்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
56.'தமிழ்த்தென்றல்" என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர்
அ)திரு.வி.க
ஆ)ம.பொ.சி
இ)பாரதியார்
ஈ)சுரதா
விடை : அ)திரு.வி.க
57.'முத்தமிழ்க் காவலர்" என்று அழைக்கப்படுவர்
அ)கி.ஆ.பெ.விசுவநாதம்
ஆ)பெரறிஞர் அண்ணா
இ)மாயூரம் வேதநாயம் பிள்ளை
ஈ)சேக்கிழார்
விடை : அ)கி.ஆ.பெ.விசுவநாதம்
58.'இராம காதை" - அடைமொழியால் குறிக்கும் நூல்
அ)கம்பராமாயணம்
ஆ)சிலப்பதிகாரம்
இ)திருப்பாவை
ஈ)பெரியபராணம்
விடை : அ)கம்பராமாயணம்
59.'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" தொடரால குறிக்கப்பொறும் நூல்
அ)மணிமேகலை
ஆ)சிலப்பதிகாரம்
இ)பெரியபுராணம்
ஈ)நளவெண்பா
விடை : ஆ)சிலப்பதிகாரம்
60.'தமிழ் மறை" என குறிக்கப்படும் நூல்
அ)அகத்தியம்
ஆ)திருக்குறள்
இ)சிலப்பதிhகரம்
ஈ)அகநானூறு
விடை : ஆ)திருக்குறள்
No comments:
Post a Comment