SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.'பள்ளி கூடியது" - ஆகுபெயரில் வகையறிக
அ)சினையாகு பெயர்
ஆ)பண்பாகு பெயர்
இ)தொழியாகு பெயர்
ஈ)இடவாகு பெயர்
விடை : ஈ)இடவாகு பெயர்

52.'கரும்பு நட்டான்ட - ஆகுபெயரின் வகையறிக
அ)சினையாகு பெயர்
ஆ)பண்பாகு பெயர்
இ)இடவாகு பெயர்
ஈ)காலவாகு பெயர்
விடை : அ)சினையாகு பெயர்

53.'வாடிய முகம்" - இலக்கணக்குறிப்பு தருக
அ)முற்றெச்சம்
ஆ)பெயரெச்சம்
இ)வினையெச்சம்
ஈ)எச்சம்
விடை : ஆ)பெயரெச்சம்

54.'ஒடி வென்றான்" -இலக்ணக்குறிப்பு தருக
அ)பெயரெச்சம்
ஆ)முற்றெச்சம்
இ)எச்சம்
ஈ)வினையெச்சம்
விடை : ஈ)வினையெச்சம்

55.வந்தனர் வென்றனர் - எவ்வகை எச்சம்?
அ)முற்றெச்சம்
ஆ)எச்சம்
இ)பெயரெச்சம்
ஈ)வினையெச்சம்
விடை : அ)முற்றெச்சம்

56.'கண்ணா வா!" - எவ்வகைத் தொடர்
அ)எழுவாய்த் தொடர்
ஆ)விளித்தொடர்
இ)வினையெச்சத் தொடர்
ஈ)பெயரெச்சத் தொடர்
விடை : ஆ)விளித்தொடர்

57.உழைத்து,உயர்ந்திடு - எவ்வகை வாக்கியம்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்

58.'பல்லாண்டு நம்நாடு அடிமைப்பட்டு கிடந்ததே" - எவ்வகை வாக்கியம்
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

59.'இசையின் இனிமையை அறிழயாதவர் இலர்"- எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்
விடை : ஈ)பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்

60.ஆசிரியர் திருக்குறள் எழுதுவித்தார் - எவ்வகை வினை?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை




No comments:

Post a Comment