SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுக
'தந்தை பெரியார் சமுதாயத்தை திருத்த எண்ணிக் கடுமையாக உழைத்து இறுதியில வெற்றி பெற்றார்"
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : ஈ)தொடர் வாக்கியம்

62.இளங்கோவடிகள் கதை கேட்டார் கருத்தில் வைத்தார் காவியம் படைத்தார் - எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக
அ)தொடர் வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : அ)தொடர் வாக்கியம்

63. அனந்தனுக்குக் காதேது?-எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)ஏவல் வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்

64.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
'கடலின் காட்சி கவின்மிகு காட்சியம்மா!"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

65.எவ்வகை வாக்கியம் எனத் தெளிந்து எழுதுக
'இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைத் படி"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்திழ வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

66.'தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)ஆசிரியர் இலக்கணம் கண்டறிக
ஆ)இலக்கணகம் ஆசரியரால் கற்கப்பட்டது
இ)உண்மை என்றும் வாழும்
ஈ)திருக்குறளை உலகமே போற்றும்
விடை : ஆ)இலக்கணகம் ஆசரியரால் கற்கப்பட்டது

67.செய்வினை வாக்கியம் கண்டறிக
அ)ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்
ஆ)இலக்கணம் ஆசிரியரால் கற்கப்பட்டது
இ)உண்மை என்றும் வாழும்
ஈ)திருக்குறளை உலகமே போற்றும்
விடை : அ)ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்

68.செயப்பாட்டு வாக்கியம் கண்டறிக
அ)ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்
ஆ)இலக்கணம் ஆசரிரியரால் கற்கப்பட்டது
இ)உண்மை என்றும் வாழும்
ஈ)திருக்குறளை உலகமே போற்றும்
ஆ)இலக்கணம் ஆசரிரியரால் கற்கப்பட்டது

69.பிறவினை வாக்கியத்தை எழுதுக
அ)பூங்கோதை பொம்மை செய்தாள்
ஆ)பூங்கோதையை பொம்மை செய்விக்கப்பட்டது
இ)பூங்கோதையின் பொம்மை இது
ஈ)பூங்கோதையின் பொம்மை செய்தது யார்?
விடை : ஆ)பூங்கோதையை பொம்மை செ;யவிக்கப்பட்டது

70.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)திரவள்ளுவர் திருக்குறளை இயற்றுவித்தார்
ஆ)திழருவள்ளுவரால் திருக்குறள் எழுதப்பட்டது
இ)திருவள்ளுவரின் நூல் திருக்குறளாகும்
ஈ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
விடை : ஈ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்



No comments:

Post a Comment