SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.'அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது" மோனைச சொற்களைக் கண்டறிக
அ)அரைக்கினும் - தன்மணம்
ஆ)சந்தனம் - தன்மணம்
இ)அரைக்கினும் - அறாது
ஈ)சந்தனம் - அரைக்கினும்
விடை : இ)அரைக்கினும் - அறாது

32.'வைக்கம் வீரர்" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் படுவபவர்
அ)காமராசர்
ஆ)காந்தி
இ)பெரியார்
ஈ)மா.பொ.சி
விடை : இ)பெரியார்

33.'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கூறியவர்
அ)பாரதியார்
ஆ)தேசிய விநாயகம் பிள்ளை
இ)கவிமணி
ஈ)கணியன் பூங்குன்றனார்
விடை : ஈ)கணியன் பூங்குன்றனார்

34.'ஒப்பிலக்கணத் தந்தை "என அழைக்கப் படுபவர்
அ)வீரமாமுனிவர்
ஆ)கால்டுவெல்
இ)கவிஞர் கண்ணதாசன்
ஈ)தொல்காப்பியர்
விடை : ஆ)கால்டுவெல்

35.'கல்வியில்லா பெண் களர் நிலம் போன்றவள்" கூறியவர்
அ)பாரதி
ஆ)திரு.வி.க
இ)கவிமணி
ஈ)பாரதிதசான்
விடை : ஈ)பாரதிதசான்

36.வழுஉச் சொற்களை நீக்குக
அ)மழை பொழிந்தால் புன்செய் செழிக்கும்
ஆ)மழை பேஞ்சா புன்சய் செழிக்கும்
இ)மழை பெய்தால் புன்சய் செளிக்கும
ஈ)மழை பெய்தால் புன்செய் செளிக்கும்
விடை : அ)மழை பொழிந்தால் புன்செய் செழிக்கும்

37.கொச்சைச் சொற்களை நீக்கு
அ)முருகன் நெற்றியில திருநீர் அணிந்தான்
ஆ)முருகன் நெத்தியில் திருநீர் அணிழந்தான்
இ)முருகன் நெற்றியில திருநீறு அணிந்தான்
ஈ)முருகன் நெத்தியல் திருநீர் அணிழந்தான்
விடை : இ)முருகன் நெற்றியில திருநீறு அணிந்தான்

38.பிறமொழிச் சொல் கலவா சொற்றொடரைக் கண்டறிக
அ)பாஜாரில சில வஸ்த்துக்கள் வாங்கிச் சென்றோம்
ஆ)கடைத்தெருவில் சில பொருட்கள் வாங்கச் சென்றோம்
இ)பாசாரில் சில பொருட்கள் வாங்கச் சொன்றோம்
ஈ)கடைத்டதெருவில் சில வஸ்த்துக்கள் வாங்கச் சென்றோம்
விடை : ஆ)கடைத்தெருவில் சில பொருட்கள் வாங்கச் சென்றோம்

39.கொச்சைச் சொற்கள் நீக்கிய விடை அறிக:
அ)குமரன் தாவரத்தில படுத்துறங்னினான்
ஆ)குமரன் தாவராத்தில படுத்டதான்
இ)குமரன் தாழ்வாரத்தில படுத்துறங்கினான்
ஈ)குமரன் தாவ் ஆரத்தில படுத்துறங்கினான்
விடை : இ)குமரன் தாழ்வாரத்தில படுத்துறங்கினான்

40.'ஆசிரியர் தமிழ்ப்பாடம் கற்பித்தார்" எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயபாட்டுவினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை




No comments:

Post a Comment