TNPSC பொதுத்தமிழ்
51.இராமன் வீழ்ந்தான் எவ்வாகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை
52.கீழ்க்கண்டவற்றில் தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)அரசன் கோயில் கட்டினான்
ஆ)மன்னர் கோயில கட்டுவித்தார்
இ)பரிசுப் பொருளை மாமா கொடுத்தனுப்பினார்
ஈ)கண்ணன் ராதையை அனுப்பித்தான்
விடை : அ)அரசன் கோயில் கட்டினான்
53.அம்பு இராவணனால ஏவப்பட்டது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை
54.குயில் இனிமையாக் வியது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை
55.கானல்வரி மாதவியால பாடப்பட்டது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை
56.கீழ்கண்டவற்றில் செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)காவலர் கடமையைச் செய்தார்
ஆ)உழவன் அறுவடை செய்தான்
இ)குயில் இசை எழுப்பியது
ஈ)மணிமேகலை சாத்தனரால் இயற்றப்பட்டது
விடை : ஈ)மணிமேகலை சாத்தனரால் இயற்றப்பட்டது
57.பூமி அசைந்தது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை
58.தயிர்க்குடம் மனைவியால் உமைக்கப் பட்டது எவ்வகை வாக்கயிம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)யெப்பாட்டுவினை
விடை : ஈ)யெப்பாட்டுவினை
59.குரங்கு பழம் பறித்தது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை
60.இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கினார் எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)செய்வினை
No comments:
Post a Comment