TNPSC பொதுத்தமிழ்
51.இவற்றில் தவறான வரிசை எது?
அ)குருசு-சிலுவை
ஆ)இரட்சகர் - காப்பவர்
இ)வித்தகன் - ஆண்டவர்
ஈ)ஆகாடியம் - வேதகாமம்
விடை : ஈ)ஆகாடியம் - வேதகாமம்
52.இவற்றில் தவறான வரிசை எது?
அ)தேட்டை - செல்வம்
ஆ)விரை - உடல்
இ)விழுப்பம் - சிறப்பு
ஈ)பரிந்து - விரும்பி
விடை : ஆ)விரை - உடல்
53.இவற்றில் தவறான வரிசை எது?
அ)குடிமை - செல்வம்
ஆ)ஏதம் - குற்றம்
இ)இடும்பை - துன்பம்
ஈ)ஒழுகல் - நடத்தல்
விடை : அ)குடிமை - செல்வம்
54.பொருத்தமான பொருள் தருக
அ)இகல் - உலகம்
ஆ)செறுநர் - பகைவர்
இ)ம்பும் - காலம்
ஈ)தாருகன் - பாண்டியன்
விடை : ஆ)செறுநர் - பகைவர்
55.பொருத்தமான பொருள் தருக
அ)பள் - காடு
ஆ)செற்றம் - கறுவு
இ)தேரா - துர்க்கை
ஈ)கோறல் - அச்சம்
விடை : ஆ)செற்றம் - கறுவு
56.இவற்றில் தவறான வரிசை எது?
அ)சுவடி - நூல்
ஆ)எளிமை - வறுமை
இ)அம்பி - தலைவன்
ஈ)கல் - மலை
விடை : இ)அம்பி - தலைவன்
57.இவற்றில் தவறான வரிசை எது?
அ)நாமம் - பெயர்
ஆ)துடி - பறை
இ)அல் - இருள்
ஈ)திரை - பக்கம்
விடை : ஈ)திரை - பக்கம்
58.இவற்றில் தவறான வரிசை எது?
அ)நாவாய் - படகு
ஆ)பிரிவு - இரக்கம்
இ)மேனி - தலைமுடி
ஈ)மாதவர் - முனிவர்
விடை : இ)மேனி - தலைமுடி
59.இவற்றில் சரியனா வரிசை எது?
அ)குஞ்சி - நிலவு
ஆ)நயனம் - நெற்றி
இ)இந்து - நிலவு
ஈ)நுதல் - கண்கள்
விடை : இ)இந்து - நிலவு
60.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)இடர் - பெட்டி
ஆ)இளவல் - குற்றம்
இ)துன்பு - நினை
ஈ)செறு - வயல்
விடை : ஈ)செறு - வயல்
No comments:
Post a Comment