TNPSC பொதுத்தமிழ்
51.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
மரை மறை மழை
அ)தாமரை மறைதல மழைத்துளி
ஆ)மான் நூல் வான்மழை
இ)திருகாணி வேதம் இளமை
ஈ)தாமரைமலர் மறைநூல் மேகம்
விடை : ஈ)தாமரைமலர் மறைநூல் மேகம்
52.பொருள் வேறுபாடறிந்து எழுதுக
கரி கறி கழி
அ)யானை காய்க்கறி குறை
ஆ)சான்று உணவு குறைக
இ)கருமை சமையல் குறைக்க
ஈ)எரிபொருள் குறை புலர்சேர்ந்த மண்
விடை : அ)யானை காய்க்கறி குறை
53.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
விலை விளை விழை
அ)உற்பத்தி விருப்பம் மதிப்பு
ஆ)மதிப்பு உற்பத்தி விருப்பம்
இ)விருப்பம் மதிப்பு உற்பத்தி
ஈ)உற்பத்தி மதிப்பு விருப்பம்
விடை : ஆ)மதிப்பு உற்பத்தி விருப்பம்
54.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக
கோல் கோள்
அ)குச்சி புறங்றுதல்
ஆ)கொம்பு கொள்ளை
இ)அளவுகோல் கொள்க
ஈ)அடியளவு கோள் சொல்லுதல்
விடை : அ)குச்சி புறங்றுதல்
55.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
அலை அளை அழை
அ)கடல் அலை புற்று அழைத்தல்
ஆ)அழைத்தல் கடல் அலை புற்று
இ)புற்று அழைத்தல் கடல் அலை
ஈ)புற்று கடல் அலை அழைத்தல்
விடை : அ)கடல் அலை புற்று அழைத்தல்
56.பின்வரும் சொற்களின் பொருள் அறிந்து எழுதுக
மலை மடை
அ)மலைத்தல் மயங்குதல்
ஆ)இமயமலை மழைநீர்
இ)மலை வாழை துறல்
ஈ)மேடு அருவி
விடை : ஆ)இமயமலை மழைநீர்
57.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
கனி கணி கழி
அ)கனிவு கணித்தல் கொம்பு
ஆ)பழம் கண்க்கிடு நீக்கு
இ)பழம் கணக்கிடுபவன் கொம்பு
ஈ)பழு கண்ணுடையவன் நீங்கு
விடை : ஆ)பழம் கண்க்கிடு நீக்கு
58.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
களை கழை கலை
அ)முகவழகு மூங்கில் ஒவியம்
ஆ)தலையழகு தேக்கு புத்தகம்
இ)பல்லழகு கொன்றை பள்ளி
ஈ)பழு கண்ணுடையவன் நீங்கு
விடை : அ)முகவழகு மூங்கில் ஒவியம்
59.ஒலி வேறுபாடறிந்து சரியனா பொருளையறிதல்
பொலி பொளி பொழி
அ)அழகு கொத்து ஊற்று
ஆ)பழகு தோண்டு பாய்ச்சு
இ)வளமை தோண்டு தேக்கு
ஈ)மகிழ்வு ஆறு களைதல்
விடை : அ)அழகு கொத்து ஊற்று
60.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வலை வளை வழை
அ)சிலந்தி வாழிடம் துவாரம் புன்னைமரம்
ஆ)எலிவாழிடம் பள்ளம் வாழைமரம்
இ)நண்டு வாழிடம் குழி தென்னைமரம்
ஈ)ஆமை வாழிடம் கடல் பனை மரம்
விடை : அ)சிலந்தி வாழிடம் துவாரம் புன்னைமரம்
No comments:
Post a Comment