TNPSC பொதுத்தமிழ்
51.பொருத்துக
1.பரி அ.மான்
2.மந்தி ஆ.நாய்
3.மரை இ.குரங்கு
4.ஞமலி ஈ.குதிரை
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
52.பொருத்துக
1.வெண்பா அ.தூங்கலோசை
2.ஆசிரியப்பாதி ஆ.தள்ளலோசை
3.கலிப்பா இ.அகவலோசை
4.வஞ்சிப்பா ஈ.செப்பலோசை
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
53.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.குடும்ப விளக்கு அ.இளங்கோவடிகள்
2.மே;பாவணி ஆ.சேக்கிழார்
3.பெரியபுராணம் இ.வீராமாமுனிவர்
4.சிலப்பதிகாரம் ஈ.பாரதிதாசனார்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-ஆ)
54.பொருத்துக
நூல் நூலசிரியர்
1.திருவருட்பா அ.நாயன்மார்கள்
2.திருவாசகம் ஆ.ஆழ்வார்கள்
3.திவ்வியப் பிரபந்தம் இ.மாணிக்காவசகர்
4.திருமுறைகள் ஈ.ராமலிங்க அடிகளார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
55.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.சீறாப்புராணம் அ.திருத்தக்கதேவர்
2.மணிமேகலை ஆ.நாதகுத்தனர்
3.குண்டலகேசி இ.சீத்லைச்சாத்தனார்
4.சீவக சிந்தாமணி ஈ.உமறுப்புலவர்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
56.கலிங்கத்துப் பரணி என்ற நூலை இயற்றியவர்
அ)திருமூலர்
ஆ)செயங்கொண்டார்
இ)வீரமாமுனிவர்
ஈ)புகழேந்தி
விடை : ஆ)செயங்கொண்டார்
57.திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர்
அ)ஆண்டாள்
ஆ)மாணிக்கவாசகர்
இ)திருநாவுக்கரசு
ஈ)சுந்தரர்
விடை : ஆ)மாணிக்கவாசகர்
58.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.திருவந்தாதி அ.சிவப்பிரகாச சுவாமிகள்
2.எழிலோவியம் ஆ.கண்ணதாசன்
3.இயெசு காவியம் இ.வாணிதாசன்
4.திருவெங்கை உலா ஈ.நம்பியாண்டார் நம்பி
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
59.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.கலிங்கத்துப் பரணி அ.உமறுப்புலவர்
2.திருச்சிற்றம்பலக்கோவை அ.மூன்றுயரையனார்
3.பழமொழி இ.மாணிக்கவாசகர்
4.சீறாப்புராணம் ஈ.ஜெயங்கொண்டார்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
60.பொருத்துக
1.நூல் நூலாசிரியர்
1.பெரியபுராணம் அ.கம்பர்
2.கம்பராமாயணம் ஆ.சேக்கிழார்
3.சிலப்பதிகாரம் இ.வீராமாமுனியவர்
4.தேம்பாவணி ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
No comments:
Post a Comment