SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 9, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)பழம்பொரும் பூமிழ பாரத பூமி
ஆ)பூமி பாரதம் பழம் பொரும் பூமி
இ)பழம்பெரும் பூமி பூமி பாரதம்
ஈ)பாரத பூமி பழம்பெரும் பூமி
விடை : ஈ)பாரத பூமி பழம்பெரும் பூமி

42.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)அனைவருக்கும் தோவை தண்ணீர் அடிப்படை மனிதர்
ஆ)மனிதர் அனைவருக்கும் தண்ணீர் அடிப்படை தேவை
இ)தேவை மனிதர் தண்ணீர் அனைவருக்கும் அடிப்படை
ஈ)அடிப்படை மனிதர் தண்ணீர் தேவை அனைவருக்கும்
விடை : ஆ)மனிதர் அனைவருக்கும் தண்ணீர் அடிப்படை தேவை

43.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)காய்ந்த தீய்ந்து போனது வயிறு உழவன் பயிரால்
ஆ)காய்ந்த பயிரால் தீய்ந்து போனது உழவன் வயிறு
இ)பயிரால் உழவன் தீய்ந்து காய்ந்த வயிறு போனது
ஈ)உழவன் வயிறு காய்ந்த தீய்ந்து போனது பயிரால்
விடை : ஆ)காய்ந்த பயிரால் தீய்ந்து போனது உழவன் வயிறு

44.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)ஒரணுவும் அவனின்றி அசையாது
ஆ)அவனின்றி ஒரணுவும் அசையாது
இ)அசையாது அவனின்றி ஒரணுவும்
ஈ)அசையாது ஓரணுவும் அவனின்றி
விடை : ஆ)அவனின்றி ஒரணுவும் அசையாது

45.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)பெறுவோம் மழை வளர்ப்போம் மரம்
ஆ)மழை பெறுவோம் மரம் வளர்ப்போம்
இ)மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
ஈ)மரம் பெறுவோம்  மழை வளர்போம்
விடை : இ)மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

46.நூல் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஈ)பொருட்பெயர்

47.வேல் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

48.மரம்  - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பண்புப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

49.ஏற்பாடு - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

50.மனிதன் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்




No comments:

Post a Comment