SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர் சுரதா"
அ)உவமையாகப் பாடுவதில் சிறந்தவர் யார்?
ஆ)உவமைக் கவிஙர் எனப் பாரட்டப்பட்டவர் யார்?
இ)சுரதாவின் பாடல் உவமை நிறைந்ததா?
ஈ)சுரதா பாடல்களில் உவமை உண்டா
விடை : ஆ)உவமைக் கவிஙர் எனப் பாரட்டப்பட்டவர் யார்?

42.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்ரெடு
'வாழ்க்கையின் உயர்ந்த இன்பமே மனையியலின் குறிக்கோள்"
அ)குறிக்கோள் என்பது யாது?
ஆ)மனையியலின் குறிக்கோள் யாது?
இ)மனiயியல் என்றால என்ன?
ஈ)இன்பம் என்பது குறிக்கோளா?
விடை : ஆ)மனையியலின் குறிக்கோள் யாது?

43.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத் தமிழ்"
அ)பிள்ளைத்தமிழ் என்றால் என்ன?
ஆ)சிற்றிலக்கியங்கள் எத்தனை?
இ)பிள்ளைத் தமிழ் எவ்வகை இலக்கியம்?
ஈ)பிள்ளையின் இலக்கணம் பிள்ளைத் தமிழா?
விடை : இ)பிள்ளைத் தமிழ் எவ்வகை இலக்கியம்?

44.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடு
'குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர்"
அ)திரிநுட ராசப்பர் யார்?
ஆ)திரிகூட ராசப்பக் கவிராயர் எதை எழுதினார்?
இ)குற்றலாக் குறவஞ்சியின் ஆசிரியர் யார்?
ஈ)திரிநுட ராசப்பக் கவிராயர் குற்றாலத்தை
விடை : இ)குற்றலாக் குறவஞ்சியின் ஆசிரியர் யார்?

45.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'நீரக்கு அழுத்தம் உண்ட"
அ)அழுத்தத்தினால் என்ன நேரும்?
ஆ)அழுத்தம் என்றால் என்னஃ
இ)நீருக்கு என்ன உண்டு?
ஈ)நீர் என்றால் என்ன?
விடை : இ)நீருக்கு என்ன உண்டு?

46.'கண்ணாடித் துண்டினை,இலாடத்தைக் குனிந்து எடுத்து ஒதுக்குபுறமாகப் போடுவது தொண்டில்லையா? - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)வினா வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்

47.'ஊக்கமுடையோர் உயர்வர்" - எவ்வகை வாக்கியம் எனச சுட்டுக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உடன்பாட்டு வாக்கியம்
விடை : ஈ)உடன்பாட்டு வாக்கியம்

48.'சிவந்தியப்பன் கையூட்டு வாங்கியதால் வாழ்க்கையில் துன்புற்றான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)தொடர் வாக்கியம்

49.நான் கடைக்குப் போவேன் நல்ல பழங்களை வாங்கி வருவேன் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)கலவை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : அ)கலவை வாக்கியம்

50.'மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம் 



No comments:

Post a Comment