SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.உழவன் உழைத்து.களைத்து வீடு திரும்பினார் - எவ்வகை வாக்கியம்?
அ)தனிவாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்

42.குழந்தைகளின் மனம் மலரினும் மெனமையானது புனிதமானது பொய் பேசாத தன்மையானது - எவ்வகை வாக்கியம்?
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)தொடர் வாக்கியம்

43.'கொடியது கொடியது மணமுடிக்க,பணம்,கேட்பது! எவ்வகை வாக்கியம்
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்

44.பிறமொழிச் சொல்லில்லா தொடரைத் தேர்க
அ)ஸ்டேஷனரி ஷாப்பில் புத்தகம் வாங்கினேன்
ஆ)எழுதுபொருள் அங்காடியில புத்தகம் வாங்கீனென்
இ)எழுதுபொருள் அங்காடியில் புஸ்தகம் வாங்கினேன்
ஈ)ஸ்டேஷனரில பெரியயேயார்க்கு நமஸ்காரம் செய்க
விடை : ஆ)எழுதுபொருள் அங்காடியில புத்தகம் வாங்கீனென்

45.பிறமொழிசொல்லில்லாத் தொடர் தேர்க
அ)சுபதினத்தில பெரியோர்க்கு நமஸ்காரம் செய்க
ஆ)சுபதினத்தில பெரியோர்க்கு வணக்கம் செய்க
இ)நன்னாளில் பெரியோர்க்கு கும்பிடுதல் செய்க
ஈ)நன்னாளில் பெரியோர்க்கு நமஸ்காரம் செய்க
விடை : இ)நன்னாளில் பெரியோர்க்கு கும்பிடுதல் செய்க

46.'உலகநாதன் ஒட்டலுக்குச் சென்று நாஷ்டா சாப்பிட்டான்" - பிறமொழி நீங்கிய தொடர் எது?
அ)உலகநாதன் உணவு விடுதிக்கச சென்று சிற்றண்டி சாப்பிட்டான்
ஆ)உலகநாதன் உணவு விடுதிக்குச் சென்று சிற்றுண்டி சாப்;பிட்டான்
இ)உலகநாதன் ஒட்டலுக்குச் சென்று சிற்றுண்டி சாப்பிட்டான்
ஈ)உலகநாதன் ஒட்டலுக்குச் சென்று நாஷ்டா சாப்பிடான்
விடை : அ)உலகநாதன் உணவு விடுதிக்கச சென்று சிற்றண்டி சாப்பிட்டான்

47.'பிரசங்கம்" - இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக
அ)பிரச்சாரம்
ஆ)சொற்பொழிவு
இ)தொடர்பேச்சு
ஈ)மதப்பிரசங்கம்
விடை : ஆ)சொற்பொழிவு
48.'தாசில்தார்" - சரியான தமிழ்ச்சொல் தருக
அ)துறை அதிகாரி
ஆ)வருவாய் அலுவலர்
இ)மாவட்ட கலெக்டர்
ஈ)வட்ட ஆட்சியர்
விடை : ஈ)வட்ட ஆட்சியர்

49.'மராமத்து இலாக்கா" - சரியான தமிழ்ச்சொல் தருக
அ)மக்கள் நலவாழ்வுத் துறை
ஆ)பொதுப்பபணித் துறை
இ)நெடுஞ்சாலைத் துறை
ஈ)மருத்துவத் துறை
விடை : ஆ)பொதுப்பபணித் துறை

50.'கவர்னர்" - இச்சொல்லுக்குத் தமழி;ச்சொல் தருக
அ)கவருபவர்
ஆ)முதலமைச்சர்
இ)ஆளுநர்
ஈ)ஆட்சியர்
விடை : இ)ஆளுநர்




No comments:

Post a Comment