SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.ஒழுங்கான சொற்றொடரைத் தேர்க
அ)தமிழ் மொழியில் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் நூல் திருக்குறள்
ஆ)தமிழ்மொழியில தனிச்சிறப்பு திருக்குறள் பற்று விளங்கும்
இ)திருக்குள் தனிழச்சிறப்பு மொழி நூல் பெற்று விளங்கும்
ஈ)தமிழ்மொழியில் திருக்குறள் நூல தனிச்சிறப்பு
விடை : அ)தமிழ் மொழியில் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் நூல் திருக்குறள்

22.பிழையில்லாத ஒழுங்காக அமைந்த சொற்றொடரைத் தேர்க
அ)மாதத்திற்கு நோன்பு மேற்கொள்வது ஒரு நாள் நலம் தரும் உடலுக்கு
ஆ)நலம் தரும் நோன்பு மாதத்திற்கு மேற் மேற்கொள்றவது ஒரு நாள் உடலுக்கு நல்லது
இ)மாதத்திற்கு ஒரு நாள் நோன்பு மேற்கொள்வது உடலுக்கு நலம் தரும்
ஈ)நோன்பு மாதத்திற்கு ஒரு நாள் உடலுக்கு மேற்டகொள்வது நலம் தரும்
விடை : இ)மாதத்திற்கு ஒரு நாள் நோன்பு மேற்கொள்வது உடலுக்கு நலம் தரும்

23.ஒழுங்கான சொற்றொடரைக் கண்டறிக
அ)கற்றுக் கொள் கைத்தொழில் ஒன்றை
ஆ)கற்றுக்கொள் ஒன்றை கைத்தொழில்
இ)ஒன்றை கைத்தொழல் கற்றுக் கொள்
ஈ)கைததொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
விடை : இ)ஒன்றை கைத்தொழல் கற்றுக் கொள்

24.ஒழுங்கான சொற்றொடரைக் கண்டறிக
அ)கற்றுக் கொள் கைத்தொழில் ஒன்றை
ஆ)கற்றுக்கொள் ஒன்றை கைத் தொழில்
இ)ஒன்றை கைத்தொழல் க்றறுக் கொள்
ஈ)எளிதிழல பிஞ்சு நெஞ்சத்தில் பதியும்
விடை : ஈ)எளிதிழல பிஞ்சு நெஞ்சத்தில் பதியும்

25.ஒழுங்காக அமைந்த சொற்றொடரைக் காண்க
அ)செய்முறைப் பயிற்சி சிந்தனையை வளர்;கின்றது
ஆ)செய்முறைப் சிந்தனையை பயிற்சி அறிக்கிறது
இ)செய்முறை வளர்க்கின்றது சிந்தனைப் பயிற்சி
ஈ)பயிற்சி சிந்தனை செய்முறை வளர்க்கிறது
விடை : அ)செய்முறைப் பயிற்சி சிந்தனையை வளர்;கின்றது

26.எவ்வகை வாக்கியம் கண்டறிக
'சேர,சோழ,பாண்டியர் தமிழை வளர்த்தனர்"
அ)கலவை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : ஈ)தனி வாக்கியம்

27.சரியான விடையைக் கண்டறி
சைவ நெறியில் தமிழுக்குச் சாத்திர நூல்கள் கிடைத்தனவா?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்

28.எவ்வகை வாக்கியம கண்டறிக
'காந்தியடிகள் இந்திய மக்களால் போற்றப் படுகிறார்"
அ)செய்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : ஈ)தன்வினை வாக்கியம்

29.எவ்வகை வாக்கியம் கண்டறிக
'என்னே கொடுமை என் குறளையே குழிதோண்டி புதைக்கிறீர்களே"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்

30.வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிடுக
'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம் 



No comments:

Post a Comment