TNPSC பொதுத்தமிழ்
41.எவ்வகை வாக்கியம் என அறிக
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்களா
அ)செய்தி வாக்கியம்
ஆ)வயப்பு வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்
42.எவ்வகை வாக்கயிம் என அறிக
இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகராமாக நாடத்தியது
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கயம்
இ)வினா வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்
43.எவ்வகை வாக்கியம் என அறிக
இளமையில் கல்
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்
44.எவ்வகை வாக்கியம் என அறிக
இராமன் வசிட்டரிடம் கல்வி கற்றான்
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்
45.எவ்வகை வாக்கியம் என அறிக
ஆ!கண்ணைக் கவரும் நீல நிற ஏரிகள்!
அ)தனி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்
46.எவ்வகை வாக்கியம் என அறிக
மும்பையில் பெருமழை பெய்தது
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்
47.எவ்வகை வாக்கியம் என அறிக
மாணவன் தவறு செய்தமையால் ஆசிரியர் சினம் கொண்டார்
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்
48.எவ்வகை வாக்கியம் என அறிக
என்னே பரிமேலழகன் பாரித்த உரையின் மாண்பு
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்
49.எவ்வகை வாக்கியம் என அறிக
என்னே பரிமேலழகன் பாரித்த உரையின் மாண்பு
அ)தனி வாக்கியம்
ஆ)பிறவினை
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்
50.எவ்வகை வாக்கியம் என அறிக
'அறம் செய்"
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்
No comments:
Post a Comment