SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பிரித்துதெழுதுக : 'முத்தமிழ்"
அ)முத்து + தமிழ்
ஆ)மூன்று + தமிழ்
இ)மு + தமிழ்
ஈ)முதுமை + தமிழ்
விடை : ஆ)மூன்று + தமிழ்

42.பிரித்துதெழுதுக : 'ஈராறு"
அ)ஈ +ஆறு
ஆ)ஈர் + ஆறு
இ)இரண்டு + ஆறு
ஈ)இரு + ஆறு
விடை : இ)இரண்டு + ஆறு

43.பிரித்துதெழுதுக : 'ஈராறு"
அ)நாள் + ஏழ் + நாள்
ஆ)நான்கு + ஏழு + நாள்
இ)நாலேழ் + நாள்
ஈ)நால் + ஏழ்நாள்
விடை : ஆ)நான்கு + ஏழு + நாள்

44.பிரித்துதெழுதுக : 'கடிந்திலங்கும்"
அ)கடிந்து + இலங்கும்
ஆ)கடிந்தில் + அங்கும்
இ)கடிந்து + இலங்கும்
ஈ)கடிந்து + இல் + அங்கும்
விடை : ஈ)கடிந்து + இல் + அங்கும்

45.பிரித்துதெழுதுக : 'நூற்றைம்பது"
அ)நூறு + ஐம்பது
ஆ)நூற்று + ஐம்பது
இ)நூற்று + ஐம்பது
ஈ)நூறு + ஐம்பது
விடை : அ)நூறு + ஐம்பது

46.பிரித்துதெழுதுக : 'அங்கையற்கண்ணி"
அ)அம் + கயல் + கண்ணி
ஆ)அங்கயற் + கண்ணி
இ)அங்கு + அயல் + கண்ணி
ஈ)அ + கயல் + கண்ணி
விடை : அ)அம் + கயல் + கண்ணி

47.பிரித்துதெழுதுக : 'ஐயைந்தாய்"
அ)ஐ + ஐந்தாய்
ஆ)ஐயைந் + தாய்
இ)ஐந்து + ஐந்தாய்
ஈ)ஐயைந்து + ஆய்
விடை : இ)ஐந்து + ஐந்தாய்

48.பிரித்துதெழுதுக : 'வெந்தழல்"
அ)வெந்த + அழல்
ஆ)வெம் + தழல்
இ)வெம்மை + தழல்
ஈ)வெந்து + அழல்
விடை : இ)வெம்மை + தழல்

49.பிரித்துதெழுதுக : 'வேறொருபாயம்"
அ)வேறு + உபாயம்
ஆ);வேறொரு + உபாயம்
இ)வேறு + அபாயம்
ஈ)வேறு + ஒரு +  உபாயம்
விடை : ஈ)வேறு + ஒரு +  உபாயம்

50.பிரித்துதெழுதுக : 'பூம்புனல்"
அ)பூம் + புனல்
ஆ)பூம்பு + னல்
இ)பூம்பு + அனல்
ஈ)பூ + புனல்
விடை : ஈ)பூ + புனல்




No comments:

Post a Comment