SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பொருது;தமான பொருளை தேர்வு செய்க
அ)விபுதர் - புலவர்
ஆ)நம்பி - தருமி
இ)பனவன் - தருமி
ஈ)குழல் - இரவு
விடை : அ)விபுதர் - புலவர்

42.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)ஏத்தும்- வணங்கும்
ஆ)நுதல்விழி - சிவந்தகண்
இ)இரந்தான் - புலவர்
ஈ)தலை - இழிவு
விடை : அ)ஏத்தும்- வணங்கும்

43.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)ஞானப்பூங்கோதை - உமையம்மை
ஆ)கற்றைவார் சடையான் - சிவபெருமான்
இ)உம்பரார் பதி - இந்திரம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

44.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)போழ்து - முதன்மை
ஆ)ஊற்று - தளர்ச்சி
இ)ஏற்கம் - ஊன்றுகோல்
ஈ)கிள்ளை - கிளி
விடை : ஈ)கிள்ளை - கிளி

45.இவற்றில சரியானது எது?
அ)கந்தம் - சடை
ஆ)குந்தம் - சூலம்
இ)குந்தம் - பந்து
ஈ)குந்தம் - படை
விடை : ஆ)குந்தம் - சூலம்

46.இவற்றில் சரியானது எது?
அ)நவ்வி - எண்ணம்
ஆ)நவ்வி - நெருப்பு
இ)நவ்வி - மான்
ஈ)நவ்வி - மேகம்
விடை : இ)நவ்வி - மான்

47.இவற்றில் சரியானது எது?
அ)முகில் - நிலவு
ஆ)மதி - மேகம்
இ)புனல் - காடு
ஈ)செய்கை - இருவினை
விடை : ஈ)செய்கை - இருவினை

48.இவற்றில் சரியானது எது?
அ)சீலம் - ஒழுக்கம்
ஆ)ற்று - சிவன்
இ)நாண் - இரக்கம்
ஈ)திண்மை - உரைகல்
விடை : அ)சீலம் - ஒழுக்கம்

49.இவற்றில் சரியானது வரிசை எது?
அ)இன்னா - தீங்கு
ஆ)இனிய -  நன்மை
இ)இன்மை - வறுமை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

50.இவற்றில் தவறான வரிசை எது?
அ)யோகம் - வழிபாடு
ஆ)சொரூபம் - வடிவம்
இ)ஈண்டு - செல்வம்
ஈ)செற்றம் - சினம்
விடை : இ)ஈண்டு - செல்வம்



No comments:

Post a Comment