TNPSC பொதுத்தமிழ்
41.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
கலை களை கழை
அ)பெயர் களை கழை
ஆ)கலைதல் நீக்குதல் கழிதல்
இ)64 கலைகள் பயிரில் களை கரும்பு
ஈ)ஒவியம் களைத்தல் ஒடுதல்
விடை : இ)64 கலைகள் பயிரில் களை கரும்பு
42.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
விலை விளை விழை
அ)மதிப்பு விளைவித்தல் விரும்புதல்
ஆ)ரூபாய் விழுதல் கழை
இ)மதிப்பு வினை பிழை
ஈ)ரூபாய் வினைவித்தல் விரும்பதல்
விடை : அ)மதிப்பு விளைவித்தல் விரும்புதல்
43.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
தலை தளை தழை
அ)முகம் முதல் செடி
ஆ)உறுப்பு கட்டு இலை
இ)முடி சேர்த்தல் மரம்
ஈ)காதுகள் ஒருமை கொடி
விடை : ஆ)உறுப்பு கட்டு இலை
44.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஒலி ஒளி ஒழி
அ)ஒலியெழுப்பு வெளிச்சம் கழி
ஆ)ஒலிக்க ஒளிக ஒடுக
இ)ஒசை எழுப்பு ஒளிந்துகொள் அழிந்துவிடு
ஈ)இசை வெளிச்சம் பழி
விடை : அ)ஒலியெழுப்பு வெளிச்சம் கழி
45;.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க
இலை இழை இளை
அ)தழை நூல் இழை மெலி
ஆ)தலை இழைத்தல் இளைத்தல்
இ)தழ நூல் இழ மெலிதல்
ஈ)தழைது இழைத்து மெலிந்து
விடை : அ)தழை நூல் இழை மெலி
46.பொருள் வேறுபாடு அறிந்து எழுதுக
அலகு அளகு அழகு
அ)அறிவு அளவு நேர்மை
ஆ)துன்பம் பண்பு அடக்கம்
இ)பறவையின் பெண் பறவை வனப்பு முக்கு
ஈ)தன்மை தீமை உயர்வு
விடை : இ)பறவையின் பெண் பறவை வனப்பு முக்கு
47.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை குறியீடு செய்க
கரி கறி கழி
அ)கடுமை வேப்பிலை கழிவறை
ஆ)கார் காட்சி கடைசி
இ)யானை காய்கறி கழித்தல்
ஈ)ஆடு மாடு எஞ்சிய
விடை : இ)யானை காய்கறி கழித்தல்
48.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
அலை அளை அழை
அ)பாயிலை தளை பார்த்திடு
ஆ)நூலிழை இளை சேர்த்திடு
இ)நீரலை வளை கூப்;பிடு
ஈ)சேயிடை களை வந்திடு
விடை : இ)நீரலை வளை கூப்;பிடு
49.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஒலி ஒளி வழி
அ)ஒசை ஒசை நீக்கு
ஆ)அலை பார்வை விடுதல்
இ)சத்தம் வெளிச்சம் நீங்கு
ஈ)ஆரவாரம் மின்னல் அழி
விடை : இ)சத்தம் வெளிச்சம் நீங்கு
50.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வலி வளி வழி
அ)இழு வளியின ஆறு
ஆ)இழுத்தல் வளிதல் வழிதல்
இ)வலிமை காற்று பாதை
ஈ)நோய் ஐம்பூதங்களின் இடையில்
விடை : இ)வலிமை காற்று பாதை
No comments:
Post a Comment