SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 10, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பொருத்தமான பொருட்குறிப்புத் தொடரைத் தேர்வு செய்க
1.வேட்கை         அ.காற்று
2.கேளிர்           ஆ.வளம்
3.மல்லல்           இ.விருப்பம்
4.வளி             ஈ.உறவினர்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

42.பொருத்துக
1.அடைக்காய்      அ.பாம்பு
2.பேதை          ஆ.செல்வம்
3.நிதி            இ.பெண்
4.அரவம்          ஈ.பாக்கு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

43.பொருத்தமான பொருளைத் தேர்க
1.இடர்     அ.புகழ்
2.இசை     ஆ.துன்பம்
3.புயல்      இ.மீன்
4.கயல்      ஈ.மேகம்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

44.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
1.மருங்கு         அ.மீன்
2.சிவிகை         ஆ.பக்கம்
3.எழில்           இ.பல்லக்கு
4.கயல்           ஈ.அழகு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)

45.பொருத்துக
1.கேண்மை    அ.உலகம்
2.கழனி       ஆ.துன்பம்
3.இடர்        இ.வயல்
4.வையம்      ஈ.நட்பு
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

46.பொருத்துக
1.ஈகை          அ.கட்டு
2.தொகை        ஆ.ஒரு தலைக் காமம்
3.தளை          இ.கொளை
4.கைக்கிளை      ஈ.தொகுத்தல்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

47.பொருத்துக
1.பேரானந்தம்      அ.உலகு
2.பார்            ஆ.நன்மை
3.சீர்             இ.பேரின்பம்
4.நன்றி           ஈ.பெருமை
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

48.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.ஆக்கம்        அ.நீர்
2.புனல்          ஆ.பாம்பு
3.அரவம்         இ.தேவர்
4.அண்டர்        ஈ.செல்வம்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

49.பொருத்துக
1.இன்மை       அ.வீரம்
2.மறம்         ஆ.துன்பம்
3.இடர்         இ.கப்பல்
4.கலம்         ஈ.வறுமை
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

50.பொருத்துக
1.தூக்கு          அ.பழமை
2.நல்கும்          ஆ.பக்கம்
3.மருங்கு          இ.தரும்
4.தொன்மை        ஈ.செய்யுள் ஒசை
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
No comments:

Post a Comment