SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'காட்டு வளம் சுரங்கினால் இயற்கை வளம் குறைகிறது"
அ)காட்டு வளம சுரங்கினால் எது குறைகிறது?
ஆ)காட்டு வளம் என்றால் என்ன?
இ)எந்த வளம் சுருங்கினால் இயற்கை வளம பெருகும்?
ஈ)இயற்கை வளம் என்பது யாது?
விடை : அ)காட்டு வளம சுரங்கினால் எது குறைகிறது?
2.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'புறநானூறு ஒரு புற இலக்கியமாகும்"
அ)புறநானூறு புற இலக்கியமா?
ஆ)புறநர்னூறு அக இலக்கியம்?
இ)புறநானூறு காப்பியம் இலக்கியமா?
ஈ)புறநானூறு எந்த வகை இலக்கியமாகம்?
விடை : ஈ)புறநானூறு எந்த வகை இலக்கியமாகம்?
3.விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக
'இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்கின்றது"
அ)மனம் எதனை விரும்புகிநது?
ஆ)மனம் எதனைச் சார்ந்து இயங்குகின்றது?
இ)மனம் எங்கே போகின்றது?
ஈ)இயற்கையின் பயன் யாது?
விடை : ஆ)மனம் எதனைச் சார்ந்து இயங்குகின்றது?
4.விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக
'திருப்பாவை மிகச் சிறந்த பக்கதி நூல்"
அ)திருப்பாவை பக்கி நூலா?
ஆ)திருப்பாவை சிறந்த நூலா?
இ)எது மிகச் சிறந்த பக்தி நூல்?
ஈ)திருப்பாவை எந்நூல்?
விடை : ஈ)திருப்பாவை எந்நூல்?
5.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'தமிழ்ர்க்குக் காதலும் வீரமும் இரு கண்களாகும்"
அ)தமிழர்க்குக் காதலும் வீரமும் உயிர் போன்றவையா?
ஆ)தமிழர்க்கு உரிய சிறப்புகள் யாவை?
இ)தமிழர்க்கு உரிய அணிகாலன்கள் யாவை?
ஈ)தமிழர்க்கு எவை இரு கண்களாகும்?
விடை : ஈ)தமிழர்க்கு எவை இரு கண்களாகும்?
6.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'ஆழ்வார்கள் பன்னிருவராவர்"
அ)ஆழி;வார்கள் என்றால் என்ன?
ஆ)அழ்வார்கள் எத்தனை பேர்கள்?
இ)ஆழ்வார்கள் பன்னிருவர் எனப் போற்றப்டுவாரோ?
ஈ)ஆழ்வார்கள் யாவர்?
விடை : ஈ)ஆழ்வார்கள் யாவர்?
7.முயற்சி திருவினையாக்கும் - எவ்வகை வாக்கியம்?
அ)கலவை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
8.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'சேர,சோழ,பாண்டியர்கள் மூவரும் தமிழை வளர்த்தனர்"
அ)தொடர் வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)தனி வாக்கியம்
9.'அன்பரே வருக அருளுக" எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
அ)வினா வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)உணாச்சி வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : இ)உணாச்சி வாக்கியம்
10.எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
நீ திருக்குறள் படித்தாயா?
அ)வினா வாக்கியம்
ஆ)தனிநிலை வாக்கியம்
இ)தொடர்நிலை வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்



No comments:

Post a Comment