TNPSC பொதுத்தமிழ்
91.பிரித்து எழுதுக:நல்வினை
அ)நன்மை + வினை
ஆ)நல் + வினை
இ)நல்ல + வினை
ஈ)நன்று + வினை
விடை : அ)நன்மை + வினை
92.பிரித்து எழுதுக: தீதிலா
அ)தீ + திலா
ஆ)தீது + இலா
இ)தீதில் + லா
ஈ)தீது + இல்லா
விடை : அ)தீ + திலா
93.பிரித்து எழுதுக : கன்னலடா
அ)கன்னல் + அடா
ஆ)கன்ன + அடா
இ)கன்ன + லடா
ஈ)கன் + னலடா
விடை : ஆ)கன்ன + அடா
94.பிரித்து எழுதுக: நலத்தறைந்தான்
அ)நிலத்து + அறைந்தான்
ஆ)நிலம் + அறைந்தான்
இ)நிலம் + அறைந்தான்
ஈ)நிலம் + மறைந்தான்
விடை : அ)நிலத்து + அறைந்தான்
95.பிரித்து எழுதுக: சிறுபடை
அ)சிறு + படை
ஆ)சிறுமை + படை
இ)சில + படை
ஈ)சிறிய + படை
விடை : ஆ)சிறுமை + படை
96.எதிர்ச்சொல் தருக: 'தீது"
அ)சூது
ஆ)நன்று
இ)வாது
ஈ)தூது
விடை : ஆ)நன்று
97.எதிர்ச்சொல் தருக: தொடக்கம்
அ)அரும்பம்
ஆ)முடிவு
இ)நடுநிலை
ஈ)துவக்கம்
விடை : ஆ)முடிவு
98.எதிர்ச்சொல் தருக: 'அண்மை"
அ)அருகில்
ஆ)தொலைவில்
இ)சேய்மை
ஈ)நெருக்கம்
விடை : இ)சேய்மை
99.எதிர்ச்சொல் தருக: "கேட்டார்"
அ)கேளார்
ஆ)கேள்வியுடையார்
இ)அறிந்தவர்
ஈ)விரும்பியவர்
விடை : அ)கேளார்
100.எதிர்ச்சொல் தருக: 'பள்ளம்"
அ)மேடு
ஆ)மலையுச்சி
இ)மேரு
ஈ)ஆழம்
விடை : அ)மேடு
No comments:
Post a Comment