SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.வேர்சசொல்லை தேர்வு செய்க : 'கவல்கின்றார்"
அ)கவலுதல்
ஆ)கவல்கின்றான்
இ)கவல்க
ஈ)கவல்
விடை : ஈ)கவல்

82.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'தடுத்தான்"
அ)தடுத்த
ஆ)தடுத்து
இ)தடுத்தல்
ஈ)தடு
விடை : ஈ)தடு

83.வேர்ச்சொல்லை தேர்வு செய்க: 'இழந்தவன்"
அ)இழந்து
ஆ)இழந்த
இ)இழ
ஈ)இழந்து
விடை :இ)இழ

84.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'மலர்ந்தான்"
அ)மலை
ஆ)மலைந்து
இ)மலர்
ஈ)மால்
விடை : இ)மலர்

85.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'வரைந்தான்"
அ)வரை
ஆ)வரைந்து
இ)வரைந்து
ஈ)வரைந்
விடை : அ)வரை

86.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'புகன்றான்"
அ)புகன்
ஆ)புகல்
இ)புக
ஈ)புகு
விடை : ஆ)புகல்

87.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'தருகிறான்"
அ)தரு
ஆ)தருகிறு
இ)தா
ஈ)தருகு
விடை : இ)தா

88.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'வகுதல்"
அ)வரு
ஆ)வருக
இ)வர்
ஈ)வா
விடை : ஈ)வா

89.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'நோற்றான்"
அ)நோற்பான்
ஆ)நோற்றல்
இ)நோல்
ஈ)நோற்ற
விடை : இ)நோல்

90.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'சென்றனர்"
அ)செல்
ஆ)சென்று
இ)சென்
ஈ)செல்லு
விடை : அ)செல்



No comments:

Post a Comment