SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.கடிமணம் இலக்கணக் குறிப்பு தருக
அ)குணப்பபெயர்
ஆ)பண்புத்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)உரிச்சொல்தொடர்
விடை : ஈ)உரிச்சொல்தொடர்
92.'ஊற்றுக்கோல்"இலக்கணக் குறிப்பு தருக
அ)நீட்டல்விகாராம்
ஆ)மெலித்தல்விகாரம்
இ)தொகுத்தல்விகாரம்
ஈ)வலித்தல்விகாரம்
விடை : ஈ)வலித்தல்விகாரம்
93.'இலக்கணக் குறிப்பு எழுதுக:'ஊறுகாய்"
அ)பண்புத்தொகை
ஆ)வினையாலணையும்பெயர்
இ)வினைத்தொகை
ஈ)உருவகம்
விடை : இ)வினைத்தொகை
94.'காரிருள்"இலக்கணக் குறிப்பு தருக
அ)உவமைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)உருவகம்
விடை : ஆ)பண்புத்தொகை
95.அணையாவிளக்கு இலக்கணக் குறிப்புத் தருக
அ)வினைத்தொகை
ஆ)ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம்
இ)உம்மைத்தொகை
ஈ)எண்ணும்மை
விடை : ஆ)ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம்
96.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'காந்தியடிகளை இந்தியா அனைவரும் அறிவர்"
அ)காந்தியடிகளைஅறிந்தவர்யார்?
ஆ)யாரேனும்காந்தியடிகளைஅறியாதிருப்பரோ?
இ)இந்தியர்காந்தியடிகளைஅறிவாரோ?
ஈ)காந்தியடிகளைஅறியாதவர்யாரேனும்உளரோ?
விடை : அ)காந்தியடிகளைஅறிந்தவர்யார்?
97.விடைக்ககேற்ற வினாவைத் தேர்ந்திடுக
பட்டினப்பாலை வாணிகத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது
அ)வாணிகத்தின்சிறப்புகளைஎந்நூல்எடுத்துரைக்கிறது?
ஆ)எது வாணிகம் பற்றிக் கூறுகிறது?
இ)பட்டினப்பாலலைஎதன்சிறப்புகளைஎடுத்துரைக்கிறது?
ஈ)பட்டினப்பாலையின் சிறப்பு யாது?
விடை : இ)பட்டினப்பாலலைஎதன்சிறப்புகளைஎடுத்துரைக்கிறது?
98.'செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை'இந்த விடைக்குரிய வினாவைத் தோந்தெடுக்க
அ)செய்ந்நன்றிகொன்றதுயார்?
ஆ)யாருக்குஉய்வில்லை?
இ)மகற்குஏன்உய்வில்லை?
ஈ)செய்ந்நன்றிகொன்றமகற்குஎதுஇல்லை?
விடை : ஆ)யாருக்குஉய்வில்லை?
99.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'உடற்பயிற்சி உடலை வலிமையாக்கும்"
அ)உடற்பயிற்சிசெய்வதுஏன்?
ஆ)உடற்பயிற்சியின்பயன்என்ன?
இ)உடறிபயிற்சியினால்நன்மைஉண்டா?
ஈ)உடற்பயிற்சியின்பலன்யாது?
விடை : ஆ)உடற்பயிற்சியின்பயன்என்ன?
100.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் 'இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்குகிறது"
அ)மனம்இயங்குகிறதா?
ஆ)இயற்கையாகமனம்இயங்குகிறது?
இ)மனம்எதைச்சார்ந்துஇயங்குகிறது?
ஈ)மனம்இயங்குகிறதுஎன்றால்என்ன?
விடை : இ)மனம்எதைச்சார்ந்துஇயங்குகிறது?



No comments:

Post a Comment