SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.'உயிரும் உடம்பும் போல"- உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)வேற்றுமை
ஆ)கவர்ச்சி
இ)ஆதரவின்மை
ஈ)ஒற்றுமை
விடை : ஈ)ஒற்றுமை

32.'தாமரை இலைத் தண்ணீர் போல"-உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)பற்றுதல்
ஆ)ஒடுதல்
இ)தடுத்தல்
ஈ)பற்றின்மை
விடை : அ)பற்றுதல்

33.'சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல"
-உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)இனிமையாக
ஆ)குளிராக
இ)நிறைவாக
ஈ)கூட்டமாக
விடை : இ)நிறைவாக

34.'இலைமறை காய் போல"" - உவமையால் விளக்கப் பெறும பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)நேரிடையாக
ஆ)தௌ;ளத் தெளிவாக
இ)மறைமுகமாக
ஈ)வெளிப்படையாக
விடை : அ)நேரிடையாக

35.'கும்பிடச் சென்ற தெய்வம் குறுக்கே வந்தது போல"
- உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)இன்பம்
ஆ)பயனின்மை
இ)வீண்செயல்
ஈ)இழிவு
விடை : அ)இன்பம்

36.பின்வரும் தொடால் அமைந்துள்ள இயைபைக் காண்க
'கல்லிடைப் பிறந்த யாறுங் கரையொரு குளனுந் தோயும் முல்லையம் புறவிற் றோனந்று முருகுகான் யாறு பாயும்"
அ)கல்லிடை - கரையொரு
ஆ)தோயும்  - பாயும்
இ)கல்விடைப் - முலலையம்
ஈ)பிறந்த  - யாறு
விடை : ஆ)தோயும்  - பாயும்

37.வெள்ளளை அன்பால இதனைக் குளள் மனிதர்க்கும் கூறடா தோழனெ! - எதுகைச் சீர்களை தேர்ந்தெடுக்க
அ)வெள்ளை  - குள்ள
ஆ)அன்பால்  - மனிதர்க்கும்
இ)கூறடா   - தோழனே
ஈ)வெள்ளை  - அன்பால்
விடை : அ)வெள்ளை  - குள்ள

38.பின்வரும்தொடரில் தொடரில அமைந்துள்ள இயைபுக் காண்க
'இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்"
அ)இளமை - வளமிலா
ஆ)வளமிலா - வள்ளன்மை
இ)கல்லாமை - பருவத்து
ஈ)குற்றம்  - குற்றம்
விடை : ஈ)குற்றம்  - குற்றம்

39.'சுற்றுப்புறாத்தை பாதுகாத்தே
தூய்மை யாக வைத்திரப்பபோம்
வெற்றிட மின்றிக் குவித்து வைக்கும வேண்டாக் குப்பபையைத் தவிர்நத்திடுவோம்"
- இயைபுத் தொடையை அறிக
அ)சுற்றுப்புறத்தை - தூய்மையாக
ஆ)வேண்டாக் குப்பை - பாதுகாத்தே
இ)வெற்றிடமின்றி - குவித்து வைக்கும்
ஈ)வைத்திருப்போம் - தவிர்த்திடுவோம்
விடை : ஈ)வைத்திருப்போம் - தவிர்த்திடுவோம்

40.பின்வரும் தொடரில் அமைந்துள்ள இயைபைக் காண்க
'நெல்லினைக் கருப்பு காக்கும் நீரினை கால்வாய் தேக்கும் மல்லஞ் செறுவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும்
அ)கரும்பு - காக்கும்
ஆ)காஞ்சி - வஞ்சி
இ)தேக்கும் - பூக்கம்
ஈ)கால்வாய் - மருதம்
விடை : இ)தேக்கும் - பூக்கம் 



No comments:

Post a Comment