SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 7, 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.'வாழ்தல்"- என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)தொழிற்பெயர்
ஈ)வினைத்தொகை
விடை : இ)தொழிற்பெயர்

32.மாநகர்"- என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)அடுக்குத்தொடர்
ஆ)உரிச்சொல் தொடர்
இ)வேற்றுமைத்தொகை
ஈ)வினைத்தொகை
விடை : இ)வேற்றுமைத்தொகை

33.'காய்சினம்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ)இலக்கணப்போலி
இ)பொருளாகுபெயர்
ஈ)வினைத்தொகை
விடை : ஆ)இலக்கணப்போலி

34.'சுனைகளும் புனல்களும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)எண்ணும்மை
ஆ)உயர்வு சிறப்பு உம்மை
இ)உம்மைத்தொகை
ஈ)இழிவுச் சிறப்பும்மை
விடை : ஈ)இழிவுச் சிறப்பும்மை

35.'வேண்டாக்குப்பை"- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)ஈறுகெட்ட பெயரெச்சம்
ஆ)ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
இ)எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ)பெயரெச்சம்
விடை : அ)ஈறுகெட்ட பெயரெச்சம்

36.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்குகிறது"
அ)மனம் இயகுகிறதா?
ஆ)இயற்கையாக மனம் இயங்குகிறதா?
இ)மனம் எதைச் சார்ந்து இயங்குகிறதா?
ஈ)மனம் இயங்குகிது என்றால் என்ன?
விடை : ஆ)இயற்கையாக மனம் இயங்குகிறதா?

37.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுத்தல்
'மனிதர் மனோபாவம் வானைப்போல் விரிவடைய வேண்டும்"
அ)எதைப் போல் விரிய வேண்டும்?
ஆ)எது விரிதல் வேண்டும் ?
இ)மனொபாவனம் யாருடையது ?
ஈ)மனிதர் மனோபாவம் எதைப்போல் வரிய வேண்டும்?
விடை : இ)மனொபாவனம் யாருடையது ?

38.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'நற்றிணை ஒர் அக இலக்கியமாகும்"
அ)நற்றிணை புற இலக்கியமா?
ஆ)நற்றிணை இக்கால இலக்கியமா?
இ)நற்றிணை எந்த வகை இலக்கியம் ?
ஈ)நற்றிணை காப்பிய இலக்கியமா?
விடை : ஈ)நற்றிணை காப்பிய இலக்கியமா?

39.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'வள்ளத்தோள் பாடலை மொழிபெயர்த்தவர் துறைவன்"
அ)வள்ளத்தோள் பாடலை மொழியபெயர்த்தவர் யார்?
ஆ)வள்ளத்தோள் பாடல்கள் எவை?
இ)வள்ளத்தோள் பாடல்கள் எவை?
ஈ)வள்ளத்தோள் பாடலக்ள் மொழிபெயர்ப்h?
விடை : அ)வள்ளத்தோள் பாடலை மொழியபெயர்த்தவர் யார்?

40.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்"
அ)திரிகடுகம் பதினென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றா?
ஆ)சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துகளின் பெயரைக் கொண்டதா?
இ)திரிகடுகம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
ஈ)திரிகடுகத்தின் சிறப்பு யாது?
விடை : இ)திரிகடுகம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?



No comments:

Post a Comment