SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பொருந்தாச் சொல் அறிக
அ)திரு
ஆ)இலக்குமி
இ)செல்வம்
ஈ)வறுமை
விடை : ஈ)வறுமை

42.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நகை
ஆ)அழுகை
இ)இளிவரல்
ஈ)கலித்தொகை
விடை : ஈ)கலித்தொகை

43.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மா
ஆ)பலா
இ)முல்லை
ஈ)வாழை
விடை : இ)முல்லை

44.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)திங்கள்
ஆ)செவ்வாய்
இ)வியாழன்
ஈ)செப்டம்பர்
விடை : ஈ)செப்டம்பர்

45.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)கங்கை
ஆ)காவிரி
இ)தாமிரபரணி
ஈ)சேலம்
விடை : ஈ)சேலம்

46.சந்திப் பிழை காணாத் தொடரைக் காண்
அ)ஊறுக்காய் வைத்ததால் வழையச் சோறு உள்ளேப் போகாதா?
ஆ)ஊறுகாய் வைத்தால் பழழையச் சோறு உள்ளேப் போகாதா?
இ)ஊறுக்காய் வைத்தால வழைய சோறு உள்ளே போகாதா?
ஈ)ஊறுகாய் வைத்தால் பழைய சோறு உள்ளே போகாதா?
விடை : ஈ)ஊறுகாய் வைத்தால் பழைய சோறு உள்ளே போகாதா?
47.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றன
ஆ)பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றது
இ)பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றவை
ஈ)பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றனர்
விடை : ஆ)பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றது

48.மரபுப் பிழை நீங்கி தொடரை எழுதுக
அ)தென்னை இலையால் கீத்து பின்னுவார்கள்
ஆ)தென்னை இலையால் கீற்று முடைவார்கள்
இ)தென்னை ஒலையால் கீத்து முடைவார்கள்
ஈ)தென்னை ஒலையால் கீற்று பின்னுவார்கள்
விடை : ஈ)தென்னை ஒலையால் கீற்று பின்னுவார்கள்

49.வழுஉச் சொல் அற்ற தொடரை எழுதுக
அ)ஆத்துல மீன்கள் அதிகம்
ஆ)ஆற்றில் மீன்கள் அதிகம்
இ)ஆட்றில் மனீகள் அதிகம்
ஈ)ஆறில் மீன்கள் அதிகம்
விடை : ஆ)ஆற்றில் மீன்கள் அதிகம்

50.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காண்
அ)மகாரஜாவின் உத்தரவுப்படி மந்திரி உபகாரம் செய்தார்
ஆ)மகாராஜாவின் ஆணைப்படி மந்திரி உதவி செய்தார்
இ)பேரரசர்உத்தரவுப்படி மந்திரி உபகாரம் செய்தார்"
ஈ)'பேரரசர்ஆணைப்படி அமை;ச்சர் உதவி செய்தார்"
விடை : ஈ)'பேரரசர்ஆணைப்படி அமை;ச்சர் உதவி செய்தார்"



No comments:

Post a Comment