SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக'ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி,மின்சாரப் பொறிகளால் நீர் பாய்ச்சலாம்"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்

12.பிரித்து எழுதுக 'ஆருயிர்"
அ)ஆர் +  உயிர்
ஆ)ஆரு  +   உயிர்
இ)அருமை  +   உயிர்
ஈ)ஆ  +   ருயிர்
விடை : ஆ)ஆரு  +   உயிர்

13.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
பேரறிஞர் அண்ணா அடுக்குமொழியல் பேசுபவர்"
அ)பேரறிஞர் அண்ணா எவப்படிப் பேசுவார்?
ஆ)பேரறிஞர் அண்ணா பேச்சு எப்படி?
இ)அடுக்கு மொழி யாரால் பேசப்படுகிறது?
ஈ)பேரறிஞர் அண்ணா என்ன மொழிப் பேசுவார்?
விடை : அ)பேரறிஞர் அண்ணா எவப்படிப் பேசுவார்?

14.சரியான வினாவைத் தேர்க
'உடல்நலம் கொண்டவரே உலகில் இன்பம் உடையவர்"
அ)இன்பம் உடையவர் எவர்?
ஆ)உலகில இன்பம் உடையவர் யாராக இருக்கலாம்?
இ)உடல் நலம் அவசியமா?
ஈ)உலகில் இன்பம் உடையவர் யார்?
விடை : ஈ)உலகில் இன்பம் உடையவர் யார்?

15.சரியான வினாவைத் தேர்க
'புகழும் பொருளும் உழைப்பால் நாம் பெறும் செல்வங்கள் "
அ)உழைப்பால பெறுபவை யாவை?
ஆ)பொருளும் புகழும் கிடைக்க என்ன செய்ய வெண்டும்?
இ)உழைப்பால நாம் பெறும் செல்வங்கள் யாவை?
ஈ)செவ்வம் எவ்வாறு கிடைக்கும்?
விடை : இ)உழைப்பால நாம் பெறும் செல்வங்கள் யாவை?

16.சரியான வினாவைத் தேர்க
'ஒருவருடைய நினைவு சொல் செயல்களில் தீமையை அறுப்பதே அறம் எனப்படும்"
அ)ஒருவருடையநினைவு சொல சயஙல்களில் தீமையை அறுப்பது எது?
ஆ)அறம் எனப்படுவது யாது?
இ)அறம் என்றால என்ன?
ஈ)நினைவு சொல செயல் தீமையை எது அறுக்கும்?
விடை : ஆ)அறம் எனப்படுவது யாது?

17.சரியான வினைவைத் தேர்க
'சித்த வைத்தியத்தில உணவும் மருந்தும்
ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது"
அ)சித்த வைத்தியத்தில எது அமைந்துள்ளது?
ஆ)சித்த வைத்தியத்தில வியப்புக்குரியது எது?
இ)சித்த வைத்தியத்தின் சிறப்பு யாது?
ஈ)உணவும் மருந்தும் சிறப்பாக அமைந்திருப்பது எதில்?
விடை : ஆ)சித்த வைத்தியத்தில வியப்புக்குரியது எது?

18.உவமையால் விளக்கப் பெறும் கருத்து யாது?
'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது"
அ)வேளாண்மை
ஆ)சான்றாண்மை
இ)உண்மை
ஈ)பசியின்மை
விடை : ஆ)சான்றாண்மை

19.'சேற்றில் மலர்ந்த செந்தாமரை" அவ்வுவமையால் விளக்கப் பெறும் கருத்தைத் தேர்க
அ)உறவின் சிறப்பு
ஆ)பாசம்
இ)நட்பின் சிறப்பு
ஈ)குடிபிறப்பின் சிறப்பு
விடை : ஈ)குடிபிறப்பின் சிறப்பு

20.'அனலில் விழுந்த புழுப்போல" இவ் உவமையால் விளக்கப்படும் தருத்தைக் கண்டறிக
அ)விழுதல்
ஆ)துன்பம்
இ)இன்பம்
ஈ)தவிர்ப்பு
விடை : ஆ)துன்பம்




No comments:

Post a Comment