TNPSC பொதுத்தமிழ்
31.எவ்வகை வாக்கியம் என அறிக:
சான்றோர்களைச் சந்தித்துப் பழகு
அ)செய்வினை
ஆ)கட்டளை
இ)செயப்பாட்டு வினை
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்
32.எவ்வகை வாக்கியம் என அறிக:
சேக்கிழார் பக்தி உணர்வை வளர்தார்
அ)தனி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : அ)தனி வாக்கியம்
33.எவ்வகை வாக்கியம் என அறிக: நீடுழி வாழ்க
அ)செய்தி வாக்கியம்
ஆ)விழைவு வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஆ)விழைவு வாக்கியம்
34.எவ்வகை வாக்கியம் என அறிக:வந்தவர் யார்
அ)வினா வாக்கியம்
ஆ)விழைவு வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்
35.எவ்வகை வாக்கியம் என அறிக: வந்தவர் யார்?
அ)வினா வாக்கியம்
ஆ)விழைவு வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ);உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்
36.எவ்வகை வாக்கியம் என அறிக
அந்தோ ! என் செல்வம் பறி போயிற்றே
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கயிம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)உடன்பாட்டு வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்
37.எவ்வகை வாக்கியம் என அறிக
வந்தது மானா? புலியா?
அ)கலவை வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)ஐய வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)ஐய வினா வாக்கியம்
38.எவ்வகை வாக்கியம் என அறிக
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவர் யார்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்
39.எவ்வகை வாக்கியம் என அறிக
முதலமைச்சர் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்
40.எவ்வகை வாக்கியம் என அறிக
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா
அ)செய்தி வாக்கியம்
ஆ)வியப்பு வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : ஆ)வியப்பு வாக்கியம்
No comments:
Post a Comment