SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்குக: 'முடி"
அ)முடித்த
ஆ)முடிக்க
இ)முடியா
ஈ)முடித்து
விடை : ஈ)முடித்து

32.வேர்ச்சொல்லை வினையயெச்சமாக்கு : 'உய்"
அ)உய்த்த
ஆ)உய்யும்
இ)உய்ய
ஈ)உய்த்து
விடை : ஈ)உய்த்து

33.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: 'களை"
அ)களைக்க
ஆ)களைய
இ)களையும்
ஈ)களைந்து
விடை : ஈ)களைந்து

34.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: 'வீழ்"
அ)வீழும்
ஆ)வீழ்ந்து
இ)வீழ
ஈ)வீழா
விடை : ஆ)வீழ்ந்து

35.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக:'எடு"
அ)எடுத்தான்
ஆ)எடுத்து
இ)எடுத்தானை
ஈ)எடுத்தல்
விடை : இ)எடுத்தானை

36.'சேர்"என்னும் வேர்ச்சொல்லிற்கு தொழிற்பெயரைக் கண்டறிக
அ)சேர்ந்த
ஆ)சேர்தல்
இ)சேர்ந்தான்
ஈ)சேர்ந்து
விடை : ஆ)சேர்தல்

37.'இரு" என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினைமுற்று தருக
அ)இருத்தல்
ஆ)இருந்தான்
இ)இருந்த
ஈ)இருந்த
விடை : ஆ)இருந்தான்

38.வேர்ச்சொல்லை ஆண்பால் வினை முற்றாக்குக:'பெறு"
அ)பெறுதல்
ஆ)பெற்று
இ)பெற்றால்
ஈ)பெற்றான்
விடை : ஈ)பெற்றான்

39.'பார்'என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினைமுற்று
அ)பார்த்தல்
ஆ)பார்த்தான்
இ)பார்த்து
ஈ)பார்த்து
விடை : ஆ)பார்த்தான்

40.'விடு" என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினை முற்று
அ)விடும்
ஆ)விட்ட
இ)விட்டு
ஈ)விட்டான்
விடை : ஈ)விட்டான்




No comments:

Post a Comment