TNPSC பொதுத்தமிழ்
31.பிரித்துதெழுதுக : 'அஃறிணை"
அ)அஃது + திணை
ஆ)அல் + திணை
இ)அஃறு + இணை
ஈ)அ + திணை
விடை : ஈ)அ + திணை
32.பிரித்துதெழுதுக : 'வியனகர்"
அ)விய + னகர்
ஆ)வய + நகர்
இ)வயன் + அகர்
ஈ)வியன் + நகர்
விடை : ஈ)வியன் + நகர்
33.பிரித்துதெழுதுக : 'வைந்தமிழ்"
அ)பை + தமிழ்
ஆ)பசிய + தமிழ்
இ)பழமை + தமிழ்
ஈ)பசுமை + தமிழ்
விடை : ஈ)பசுமை + தமிழ்
34.பிரித்துதெழுதுக : 'மூவைந்தாய்"
அ)மூ + வைந்தாய்
ஆ)மூவை + தாய்
இ)மூன்று + ஐந்தாய்
ஈ)மூன்வந் + தாய்
விடை :இ)மூன்று + ஐந்தாய்
35.பிரித்துதெழுதுக : 'தென்பாண்டிச்சீமை"
அ)தெற்கு + பாண்டி + சீமை
ஆ)தெற்கு + பாண்டி + சீமை
இ)தென் + பாண்டி + சீமை
ஈ)தென் + பாண்டிச்சீமை
விடை : அ)தெற்கு + பாண்டி + சீமை
36.பிரித்துதெழுதுக : 'யாதுமாகி"
அ)யாதும் + ஆகி
ஆ)யா + துமாகி
இ)யாதும் + மாகி
ஈ)யாது + துமாகி
விடை : அ)யாதும் + ஆகி
37.பிரித்துதெழுதுக : 'புல்லென்னும்"
அ)புல்ல + என்னும்
ஆ)புல் + எனும்
இ)புல் + என்னும்
ஈ)புல்லு + எனும்
விடை : இ)புல் + என்னும்
38.பிரித்துதெழுதுக : 'ஐங்குறு நூறு"
அ)ஐந்து + குறுநூறு
ஆ)ஐந்து + குறுமை + நூறு
இ)ஐந்குறுமை + நூறு
ஈ)ஐந்து + குறு + நூறு
விடை : ஆ)ஐந்து + குறுமை + நூறு
39.பிரித்துதெழுதுக : 'மூவேந்தர்"
அ)மூ + வேந்தர்
ஆ)மூண்று + வேந்தர்
இ)மூன்று + வேந்தர்
ஈ) மூ + வேந்தன்
விடை : இ)மூன்று + வேந்தர்
40.பிரித்துதெழுதுக : 'நெஞ்சுயர்த்துவோம்"
அ)நெஞ்சை + உயர்த்துவோம்
ஆ)நெஞ்சு + உயர்த்துவோம்
இ)நெஞ்சம் + உயர்த்துவோம்
ஈ)நெஞ்சுயர்ந்து + ஒம்
விடை : ஆ)நெஞ்சு + உயர்த்துவோம்
No comments:
Post a Comment